தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம்.
ஏற்கனவே பதிந்து இருந்தாலும் மீண்டும் பதிவிடவும்.
பணி மாறுதல், ரெகுலர் போன்ற விசயங்களால் செவிலியர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டதோடு புதிதாக MRB செவிலியர்களும் வந்துள்ள காரணத்தால் ஏற்கனவே சேகரித்த தகவலை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும், பிரச்சனைகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் சரி செய்வதும் சுலபமாக்கபடும்.
மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
அதே போல் மருத்துவகல்லுரி மருத்துவமனையில் சகோதரசகோதரிகள் தங்களுக்கு நிலையத்தில் உள்ள இணையம் பயன்படுத்தாத சீனியர் செவிலியர்களின் பெயர்களை தொலைபேசி எங்களை மட்டும் பதிந்து விடவும்.
அதே போல் MRB செவிலியர்களும் அதாவது MRB தேர்வு எழுதி அரசு பணியில் தற்பொழுது உள்ள செவிலியர்களும் தங்களை பற்றிய விவரங்களை இங்கே பதிவிடுவும்.
மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.
tnnurses@gmail.com
நன்றி
ரவி சீத்தாராமன்
féij v‹w jiy¥Ãš j§fshš F¿¥Ãl¥g£l mid¤J thrf§fS« PROC.REF.NO.(75000/N1/2/2008) 8th COUNSELLING t.v©.1001 Kjš 1009Koa cŸs 9 rnfhju rnfhjçfS¡F k£Lnk bghUªJ« v‹gJ bkŒ¥Ã¡f¥g£LŸsJ.
ReplyDeletekavithai entra thalaipill thangal kurippittathu PROC.REF.NO.(75000/N1/2/2008) 8th COUNSELLING Sl.No.1001 to 1009 mutia ulla 9 naparkaluku mattum porundum enpathu thlivakirathu.
ReplyDelete2007 BATCH BALANCE STAFF NURSE
ReplyDeleteHOW MUCH MEMBERS IN 2007 BATCH?
ReplyDeletehai friends,
ReplyDeleteanybody having day off order (5days/month) please upload to this site.
2010 Batch start pannitangala?
ReplyDeletewhen will announce the Regular transfer counseling Bro?
ReplyDeletemy roll no 815,எனக்கு எப்போ கவுன்சிலிங் வரும்,சகோ வருமா வராதா?
ReplyDeleteregular eppo anna
ReplyDeletearound 1500 staff nurses in phase 2 i.e 14 districts are working in phcs and ghs under ekam foundation for abput 2 years what will be their position after mrb. IN OR OUT. Tell me brother. DO YOU KNOW THE FACT SIR NOW THEIR IS NO RCH STAFF IN MOST OF THE PHC ONLY FOUNDATIONAL STAFFS ARE WORKING. WHAT IS REWARD FOR THEM REPLY ME SIR....
ReplyDeleteIS NCD STAFFs from EKAM FOUNDATION WILL CONTINUE OR NOT
ReplyDeleteNO AREARS/NO INCREAMENT / NO EPF PROOF FOR EKAM FOUNDATIONAL STAFF. ONLY WORK IN PHC AS ANYTHING. WE ASKED MANY TIMES NO REPLY ATALL. PLS CONCEDER REGARDING NCD STAFFS REQUIREMENTS AS SOON AS POSSIBLE PHASE 2.
ReplyDeleteEPPA REGULAR AKHUM
ReplyDeletewhat about ekam/maxwell staffs pls give weightage for those who already working in GHs and PHCs
ReplyDelete51.50 (BC) ANY CHANCE FOR ATLEAST CV
ReplyDeleteI m nellai nayagam from gh ooty as cp nurse. 2009 batch member. Now from my office they informed that "
ReplyDeleteFrom this november C.P. nurses has no C.L. per month!! and shows me a mail from "D.M.S DATED ON 04/11/2015 REF NO: NA.KA. 4061/E2/DATED: 04/11/2015 "
KINDLY GUIDE ME TO GET MY RIGHTS!!
உங்களுக்கு தீர்வு ஒரு ஐம்பது பேர் சேர்ந்து உண்ணாவிரதம் தேதி எல்லா ஊடகம் மற்றும் பத்திரிக்கைக்கு தெரியபடுதுங்கள் இது நல்ல வாய்ப்பு.
ReplyDeleteFor Mrb ncd 500rs rural allowance is there or not kindly help us sir
ReplyDeleteHI anybody from Trichy KAPV Medicall college, 2012 pass out batch, please let me know to my mail id
ReplyDeletereguler councilling eppo bro 2009 batch
ReplyDeletesir please when regular counselling for 2009 balance members
ReplyDeleteWhy no more notification from mrb after cv done waiting for update....
ReplyDeleteKINDLY UPLOAD NURSES SENIORITY LIST
ReplyDeleteNext transfer counselling date
ReplyDeleteNext transfer counselling date
ReplyDeleteNext transfer counseling for mrb nurses
ReplyDelete