Friday, 9 April 2021

MRB TO REGULAR எப்போது ?

MRB TO REGULAR எப்போது எத்தனை பேர்களுக்கு செய்யப்படும் அதைப் பற்றிய தெளிவான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாக தெரிவிக்கப்படும்.

தேவையில்லாத வதந்திகளை நம்பி மன குழப்பம் அடைய வேண்டாம்.

எப்படி பார்த்தாலும் இந்த மாதம் செய்யவேண்டும் அல்லது அடுத்த மாதம் வாக்கில் செய்து முடிக்க வேண்டும்.

இதை தாண்டி தள்ளிப்போக வாய்ப்பு மிக குறைவு.

நமக்கு தெரிந்த வரை 1300 இல் இருந்து ஆயிரத்து 500 காலி பணியிடங்கள் தற்போது உள்ளது இது துல்லியமான தகவல் இல்லை தோராயமான தகவல்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91

43 comments:

  1. someone told no budjet allotment so regular orders not issue by dms.

    ReplyDelete
  2. Athaan Mela rumours ah nambathinganu explain panirukangala.inum Enna doubts?

    ReplyDelete
  3. Don't expect upto election result pl.
    After result only

    ReplyDelete
  4. அப்பாடா 25th பிப்ரவரி அப்புறம் புதிய அப்டேட்

    ReplyDelete
  5. Innum orirul nal....
    Eppa varum

    ReplyDelete
  6. Varum aana varathu....

    ReplyDelete
  7. Yes 2 working days, innum varala varum

    ReplyDelete
  8. Next 2 days govt holidays appa next update?

    ReplyDelete
  9. Only after results

    ReplyDelete
  10. When will be come regular order bro please reply bro

    ReplyDelete
  11. Ipdi kenja vachitangale.order varum varumnu Soli evlo naal emathuranga.Trust only God

    ReplyDelete
  12. Called DMS.only after election results nu solranga.Realy don't know what to say.

    ReplyDelete
  13. Ellam mama makkalala than late aahuthunu Ethan peruku theriyum ...avangaluku trANSFER VANGURATHUKU THAN namma nursing brokers avainga than delay panna vaikiranga manasatchiaye illama ..5yrs ah sangam enna pannucho .... ellam Vithi..kadavul than parthu seyanum ....ethana per neenah kastapattu ethane message podreenga ....no one I'll give answer ...very selfish people only n our department .ithula vera ivaingaluku respect kodukalana vachi seyvangalam .....bt kadavul ungala vachi seyvaru ....

    ReplyDelete
  14. God is watching each n every one .What we sow so shall we reap.intha Mari avanga selfishness kaga mathavangala pazhivangurathu nalathuku ila

    ReplyDelete
  15. இன்னும் "ஓரிரு நாட்கள்" ஆகவில்லையா brother.

    ReplyDelete
  16. Enaku update koduupangala brother

    ReplyDelete
  17. Replies
    1. Seetha rama ask help from Anjeneya to update the detail

      Delete
    2. Seetha rama ask help from Anjeneya to update the detail

      Delete
  18. Order mostly after election results only.Dont waste Ur time here asking these people

    ReplyDelete
  19. After election result confirmed ah ?.how long will take after election result??

    ReplyDelete
    Replies
    1. After changing Radha Krishnan... New gov, new rules, new bribe...assume timing your itself to complete this procedure

      Delete
  20. Replies
    1. Elame rumours huh thaan iruku.Any idea what's the real status now?

      Delete
  21. Don't know .But last week in DMS they said after election only.Athukula ethachum changes irukanu therila

    ReplyDelete
  22. இன்னும் ஓரிரு நாட்களில் பணி நிரந்தர ஆனை வரும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். இப்படிக்கு டுபாக்கூர் ரவி சீத்தா பழம்

    ReplyDelete
  23. இன்னும் ஓரிரு நாட்களில் பணி நிரந்தர ஆனை வரும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.

    ReplyDelete
  24. Any new updates?

    ReplyDelete
  25. Eppopa order varum Go release agi how many days are there?

    ReplyDelete
  26. இந்த வாரம் வந்தூரும் என்று யரு அடிச்சு சொன்னலும் நம்பதிங்கா

    ReplyDelete
  27. After results can we expect??

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.