Friday, 9 April 2021

COVID பணி நியமனம் மீண்டும்

கடந்த வருடம் கொரானவை கருத்தில் கொண்டு எம்ஆர்பி மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் பல்வேறு செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை  அனுப்பப்பட்ட சூழ்நிலையில் பல செவிலியர்கள் பணியில் இணையாமல் இருந்த சூழலில் தற்பொழுது நிலவி வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு  தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எனவே இது இந்த அறிய வாய்ப்பினை நழுவ விட வேண்டாம்.

இது கூற பல்வேறு காரணங்கள் உள்ளது அதனால் தயவுசெய்து பணியில் இணையவும்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91


MRB TO REGULAR எப்போது ?

MRB TO REGULAR எப்போது எத்தனை பேர்களுக்கு செய்யப்படும் அதைப் பற்றிய தெளிவான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாக தெரிவிக்கப்படும்.

தேவையில்லாத வதந்திகளை நம்பி மன குழப்பம் அடைய வேண்டாம்.

எப்படி பார்த்தாலும் இந்த மாதம் செய்யவேண்டும் அல்லது அடுத்த மாதம் வாக்கில் செய்து முடிக்க வேண்டும்.

இதை தாண்டி தள்ளிப்போக வாய்ப்பு மிக குறைவு.

நமக்கு தெரிந்த வரை 1300 இல் இருந்து ஆயிரத்து 500 காலி பணியிடங்கள் தற்போது உள்ளது இது துல்லியமான தகவல் இல்லை தோராயமான தகவல்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91