எண்ணிக்கை எவ்வளவு எந்த சீரியல் நம்பர் வரை போன்ற தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்
தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Thursday, 25 February 2021
MRB TO REGULAR
MRB யிள் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில்ஆணைகள் தயாராக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.
Saturday, 13 February 2021
புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்
2020 - 21 ம் ஆண்டில் புதியதாக உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி (ம) மருத்துமனைகளுக்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவிக்கபட்டதற்கான அரசாணை.
விருதுநகர் : GO (Ms) No : 55/H & FW (J 2) Dt. 4.2.21
கள்ளகுறிச்சி: GO (Ms) No : 56/H & FW (J 1) Dt. 4.2.21
நாமக்கல் : GO (Ms) No : 58/H & FW ( E2) Dt. 4.2.21
திருப்பூர்: GO (Ms) No : 61/H & FW ( E2) Dt. 5.2.21
கிருஷ்ணகிரி: GO (Ms) No : 64/H & FW (E 1) Dt. 8.2.21
திண்டுக்கல்: GO (Ms) No : 65/H & FW ( E.1) Dt. 8.2.21
முதற்கட்டமாக மேற்கண்ட 6 அரசாணை தகவல்களும் நாமக்கல் மருத்துவக் கல்லூரியின் அரசாணை நகலும் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்கள் நாம் ஏற்கனவே அரசிடம் கோரியவாறும் உரிய தகவல் தெரிவித்தவாறும்
நிஅ : 2
இ நி அ : 4
அ.க. : 8
உதவி : 8
இ நி 2. : 15
R.C. . 8
St.Ty. 8
Ty. 4
OA. 6
என்ற விகித அடிப்படையில் 600-க்கும் மேற்பட்ட புதிய அமைச்சுப் பணியிடங்கள் மருத்துவமனைக்கும் / கல்லூரிக்கும் புதிய பணியிடங்களாக 20 - 21 நடப்பாண்டிலேயே நிரப்பிடதக்கவாறும் அரசு ஆணைகள்
பெறப்பட்டுள்ளது .
11 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளுக்கு 600க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Thursday, 11 February 2021
Tuesday, 9 February 2021
Wednesday, 3 February 2021
950 COVID TO MRB
2015 ஆண்டுத் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் பெறாமல் இருந்து கொரோனா சமயத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 950 செவிலியர்களுக்கு தற்பொழுது MRB செவிலியர்கள் ஆக மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுதுள்ள நிரந்தர எம்ஆர்பி பணியிடங்களில் தொகுப்பூதிய செவிலியர்களாக நியமிக்கப்பட்டு பணி நியமனம் ஆணைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
www.tnfwebsite.com
9789 3435 91
Subscribe to:
Posts (Atom)