*••••••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_
*••••••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_
_கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக போக்குவரத்து சிரமங்கள், சென்னை அலுவலகம் சென்று வர இயலாமை என பல்வேறு சிக்கல் காரணமாகவும் கடந்த ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் தொடா் முயற்சியின் பலனாக *செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I* பதவி உயா்வு கலந்தாய்வு வருகிற *21.01.2021* அன்று *மதியம் 12* மணியளவில் சென்னை *DMS* அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._
_ஆதலால் இதனுடன் இணைத்து அனுப்பியிருக்கும் DMS கடிதத்தில் உள்ள *37 நபா்களும்* தவறாமல் கலந்துகொண்டு பயன்பெற வாழ்த்துகிறோம். செவிலிய கண்காணிப்பாளா் நிலை- II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வும் இதே சூழலால் தாமதமாகிவருகிறது. ஆனால் இம்மாத இறுதிக்குள் செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது என்பதையும் தொிவித்துக்கொள்கிறோம்._
_*நன்றி*_
_*இப்படிக்கு,*_
_*அனைத்து மாநில நிா்வாகிகள்,*_
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_
_*தேதி: 18/01/2021*_
When is regular posting
ReplyDeleteHow many members or list of members
ReplyDeleteRegular posting eppothu?
ReplyDeleteGrade 2 counselling epo? Please date sollunga
ReplyDeleteGrade 2 counselling epo? Please date sollunga
ReplyDeleteRegular when?
ReplyDelete