Tuesday, 15 December 2020

2000 MINI CLINIC செவிலியர் நியமனங்கள் உண்டா??

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் மிக அருகில் கிடைக்கும் வண்ணம் கொரோனா அவசர நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் அவர்களால் புதிதாக கொண்டுவரப்பட்ட 2000 மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் செயல்பட தொடங்கியுள்ளது.

மேலும் இந்த புதிய கிளினிக்குகளுகு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணி நியமனம் ஆனது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மார்ச் 2021 வரை மட்டுமே செல்லும். மேலும் இவர்கள் பணி நிரந்தரம் போன்ற எதனையும் எதிர்காலத்தில் கோரக் கூடாது இது தெளிவாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



5 comments:

  1. Next mrb regular posting eppothu?

    ReplyDelete
  2. Proposals vankinavankalugu eppa sir posting poduvanga..
    .

    ReplyDelete
  3. Indha aachila regular aaguma sir...illa adutha aachilaya sir

    ReplyDelete
  4. Sir 101 a GO la non permanent staff ku maternity leave with full pay nu solli irukaanga but staff nurse ku eligible illanu soldranga pls clear my doubt sir

    ReplyDelete
  5. Thambi Seetha palam oru questions ku kuda pathil illaya unta. Apr ethuku intha website la update podura

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.