மேலும் இந்த புதிய கிளினிக்குகளுகு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நியமனம் ஆனது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மார்ச் 2021 வரை மட்டுமே செல்லும். மேலும் இவர்கள் பணி நிரந்தரம் போன்ற எதனையும் எதிர்காலத்தில் கோரக் கூடாது இது தெளிவாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.