தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Wednesday, 14 October 2020
COVID NURSES
கோவிட் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு பணிகள் இணையாதவர்கள் பணியில் இணைய நாளை கடைசி தேதி.
Saturday, 3 October 2020
பணி நீட்டிப்பு ஆணை
இந்த அரசு கடிதமானது ஆனது இதுவரை கடந்த ஆண்டுகளில் மருத்துவத் துறையில். நியமிக்க பட்ட பணியாளர்களுக்கான பணி நீட்டிப்பு ஆணையாகும் .
இந்த நீட்டிப்பு ஆணை மூலமே ஊதியம் வழங்க இயலும்.
புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கான அரசு ஆணை அல்ல ஏற்கனவே உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணி நீட்டிப்பு ஆணை.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
Thursday, 1 October 2020
Subscribe to:
Posts (Atom)