தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Monday, 21 September 2020
Saturday, 19 September 2020
பொது பணி மாறுதல் கலந்தாய்வு- தடை
கொரோனா மற்றும் பொருளாதார, நிர்வாக காரணங்களுக்காக கடந்த வாரம் அரசு துறையில் இருந்து வந்த கடிதத்தில் 2020 -2021 வருடத்திற்கான அனைத்து துறைகளிலும் வருடா வருடம் நடக்கும் பொது பணி மாறுதல்கலந்தாய்வுகளை இந்த வருடம் நடந்த வேண்டாம் எனவும்
மேலும் MUTUAL மற்றும் INDIVIDUAL REQUEST TRANSFER ( தனிநபர் விண்ணப்பத்தின் அடிப்படையில் பணி மாறுதல்) மற்றும் நிர்வாக காரணங்களுக்காக துறை அதிகாரிகள் தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் ஆணைகளை தனிநபருக்கு வழங்கலாம் எனவும் அதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 10 September 2020
1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு
1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு
கொரோனாவை சிறப்பான வகையில் எதிர்கொள்ளும் வகையில் பல்வேறுுு சிறப்பு நடவடிக்கைகளை வரும் எடுத்து தமிழக அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு சிறப்பான சீரான சேவை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா மற்றும் நமது மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் , விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம், மேலும் மற்ற இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் தேவை கருத்தில்கொண்டு உடனடியாக எம்ஆர்பி மூலம் நிரப்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உள்ளனர்.
புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.
9789 3435 91
Thursday, 3 September 2020
MRB TO REGULAR
ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட MRB செவிலியர்களுக்கு இன்றோ நாளையோ பணி நிரந்தர நியமன ஆணைகள் இமெயில் மூலமாக அனுப்பப்படும் வாய்ப்பு உள்ளது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
Subscribe to:
Posts (Atom)