இனிமேல் இயக்குனரக உத்தரவு இல்லாமல் எந்த பணியாளருக்கும் மாற்று பணி DIVERSION ORDER போடக்கூடாது என இஎஸ்ஐ இயக்குனர் உத்தரவு.
அனைத்து மாற்று பணி ஆணைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக உத்தரவு.
இனிமேல் மாற்றுப்பணி ஆணை வழங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதிகபட்சம் 15 நாட்களுக்கு மற்றும் அதுவும் இயக்குனரகத்தின் உத்தரவு பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.