Saturday, 13 June 2020

950 -2015 MRB WAITING LIST POSTINGS

 2015-ல் தேர்வு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 950 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு தற்பொழுது பணி நியமன ஆணை அனுப்பப்பட்டுள்ளது

13 comments:

  1. When s regular nurse in since 2015

    ReplyDelete
  2. When is our regularisation sir.we are waiting for the news everyday.chief minister sir please consider.hoping for the best

    ReplyDelete
  3. Sir adutha posting epo poduvinka

    ReplyDelete
  4. Next posting epo sir cut off evlo vara edupinha

    ReplyDelete
  5. Corona tamilnadu fulla athikamana intha situationalakuda staff nursukku permanent pannamatrangaley intha governmenta nambiya innum velaikkuporeenga ,unga urikkum velaikkum guaranty illa

    ReplyDelete
  6. ஆறு மாதத்திற்கு பிறகு என்ன செய்வது குடும்பத்தை இழந்து உயிரை பணயம் வைத்து வேலை செய்தால் அரசு எங்களுக்கு என்ன பாதுகாப்பு செய்யும் பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில் கொரோனாவிற்காக எடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு ஊதியம் 34 ஆயிரம் ஆறு மாதம் தொகுப்பூதியம் என்று கூறவில்லை ஆனால் இங்கு 14 ஆயிரம் அதுவும் ஏற்கனவே பணியாற்றுகின்ற செவிலியர்களுக்கு ஒன்று இரண்டு மாதம் ஆகியும் சம்பளம் போடவில்லை ரெகுலராக பணியாற்றுகிற செவிலியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் 1ம்தேதியே புதிதாக சேர்ந்த செவிலியர்கள் உணவிற்கு தங்குமிடத்திற்க்கு போக்குவரத்து செலவிற்கு டீ செலவு சீருடைக்கு என்ன செய்வார்கள் என்று மனிதாபிமான அடிப்படையில் கூட நினைப்பது இல்லை அரசு வீட்டில் தூங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முழு ஊதியம் 35000முதல் 1லட்சம் வரை அவர்கள் அவர்களுக்கு மட்டும் ஏன் அரசு செவிசாய்கிறது ஊங்களை கண்டுகொள்வதில்லை அவர்கள் பூத்தில் வேலை செய்பவர்கள் நீங்கள் உயிரை மட்டும் காப்பாற்றுகிறவர்கள் அவர்கள் ஓட்டு போட வராதவர்கள் ஓட்டை போடுபவர்கள்

    ReplyDelete
  7. Sir ippo avasara avasarama tempravary posting poduvadarku enna avasium.adilum nurses izhuthu adikiranga.six month contract mudingi next posting regular posting potalum paravaillai. Aduvum mention panala .eppothan regularly edupinga.posting order vanthum quarentine irukum endru sonalum adela theriyadu interest iruntha join panunga nu sollrenga.nurse oru protocol illaya.ellavatium thangi kondu arpanikum Engal sevai epoludu vidivuku varum.govt hospital vacancy irunthalum kuda ean posting regular podamatringa. Migavum varutham thara kudiya visayam.

    ReplyDelete
  8. Next posting appam poduvaka

    ReplyDelete
  9. Sir Naga 3 yes work pandrom ana 12 tha vankurom paramanat staff Nala salary engaluku

    ReplyDelete
  10. Please close this website. This website is waste information is false

    ReplyDelete
  11. Thambi seetharama any updates for mrb to regular pay staff nurse?

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.