கொரோனாவுவை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீண்டும் 1166 செவிலியர்கள் ஆறு மாத காண்ட்ராக்ட் அடிப்படையில் MRB மூலம் நியமிக்க பட இருக்கிறார்கள். அதிற்கான கட் ஆப் மதிப்பெண்கள் இங்கு வெளியிடபட்டு உள்ளது.
செவிலியர்கள் கவனத்திற்கு பணியில் சேருவதற்க்கு முன் இதற்கு முன் சேர்ந்தவர்களளிடம் பணி சுமை எவ்வாறு உள்ளது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் MRB மூலம் சேர்ந்தாலும் உங்களை ஆறு மாதம் கேஸ் என்று இழிவாக பேசுகின்றனர் மூத்த செவிலியர்கள் இந்த கொரோனாவிற்காக எடுக்கப்பட்ட செவிலியர்களை சுத்தமாக மதிப்பது இல்லையாம் ஏதாவது எதிர்த்து பேசி விட்டால் வேலையை விட்டு ஒடும் அளவிற்கு டார்ச்சர் என்று கூறுகின்றனர் அவர்கள் செய்யும் தவறை டாக்டர் கேட்டால் புதுசா வந்த ஆறு மாச புள்ளீங்க என்று கூறிவிடுகின்றனர் டாக்டரும் திட்டுகிறறாம் நான் இல்லை சார் என்று சொல்லிவிட்டால் வச்சு செய்கிறார் கவனம் தேவை
அன்பார்ந்த செவிலியர்களே உங்கள் பணி என்னவோ அர்ப்பணிப்பு தான் ஆனால் அரசு உங்களை பகடை காயாக பயன் படுத்துகிறது எதிர் கட்சியின் வாயை மூடவே இந்த ஆறு மாத பணி ஆறு மாதத்திற்கு பிறகு உங்களின் நிலை எத்தனை அரசு மருத்துவமணைகளில் இடம் காலியாக உள்ளது ஏன் பணிஅமர்த்தவில்லை ஆறு மாதம் என்பதற்க்கு பதிலாக நிரந்தர வேலை என்று தரலாமே நீங்கள் இரவு பகலா வேலை பார்த்து உயிரை பணயம் வைத்து வேலை செய்தாலும் சம்பளம் குறைவு அதுவும் ஆறு மாத செவிலியர்களுக்கு சம்பளம் போடவில்லை இரட்டிப்பு சம்பளம் என்பது நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மட்டுமே MRB செவிலியர்களுக்கு இல்லை வேலை பளு என்னவோ இருவருக்கும் ஒன்று தான்
செவிலியர்கள் கவனத்திற்கு பணியில் சேருவதற்க்கு முன் இதற்கு முன் சேர்ந்தவர்களளிடம் பணி சுமை எவ்வாறு உள்ளது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் MRB மூலம் சேர்ந்தாலும் உங்களை ஆறு மாதம் கேஸ் என்று இழிவாக பேசுகின்றனர் மூத்த செவிலியர்கள் இந்த கொரோனாவிற்காக எடுக்கப்பட்ட செவிலியர்களை சுத்தமாக மதிப்பது இல்லையாம் ஏதாவது எதிர்த்து பேசி விட்டால் வேலையை விட்டு ஒடும் அளவிற்கு டார்ச்சர் என்று கூறுகின்றனர் அவர்கள் செய்யும் தவறை டாக்டர் கேட்டால் புதுசா வந்த ஆறு மாச புள்ளீங்க என்று கூறிவிடுகின்றனர் டாக்டரும் திட்டுகிறறாம் நான் இல்லை சார் என்று சொல்லிவிட்டால் வச்சு செய்கிறார் கவனம் தேவை
ReplyDeleteஅன்பார்ந்த செவிலியர்களே உங்கள் பணி என்னவோ அர்ப்பணிப்பு தான் ஆனால் அரசு உங்களை பகடை காயாக பயன் படுத்துகிறது எதிர் கட்சியின் வாயை மூடவே இந்த ஆறு மாத பணி ஆறு மாதத்திற்கு பிறகு உங்களின் நிலை எத்தனை அரசு மருத்துவமணைகளில் இடம் காலியாக உள்ளது ஏன் பணிஅமர்த்தவில்லை ஆறு மாதம் என்பதற்க்கு பதிலாக நிரந்தர வேலை என்று தரலாமே நீங்கள் இரவு பகலா வேலை பார்த்து உயிரை பணயம் வைத்து வேலை செய்தாலும் சம்பளம் குறைவு அதுவும் ஆறு மாத செவிலியர்களுக்கு சம்பளம் போடவில்லை இரட்டிப்பு சம்பளம் என்பது நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மட்டுமே MRB செவிலியர்களுக்கு இல்லை வேலை பளு என்னவோ இருவருக்கும் ஒன்று தான்
ReplyDeleteஇந்த செவிலியர் நிரந்தரம ஆக ஒன்று படுவொம்..
ReplyDeleteAny new news from lab technician work pls too share
ReplyDelete