தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு பணியின் மற்றுமொரு அங்கமாக மேலும் 2570 செவிலியர்களுக்கு 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 14 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்டுள்ள ஆணைகளோடு அலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது .
எனவே பணி நியமனம் பெற்ற செவிலியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து JD OFFICE இருந்து வரும்.
பணி நியமனம் பெற்ற செவிலியர்கள் உடனடியாக பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணி நியமனம் 6 மாத காலத்திற்கு மட்டும் என்று அந்த ஆணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த CUT OFF மதிப்பெண் இந்த ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரிந்தவுடன் தெரிவிக்கப்படும்.
WWW.TNFWEBSITE.COM
After 6 month, we can't continue govt job or not?
ReplyDeleteSir pls permanent ah eduka sollunga sir..6 months Ku aprm Enna sir panuvom
ReplyDeleteCut of evlo
ReplyDeleteSir kindly request please release cut off mark.my name nasrin BCM 51 mark may have change to get job??
ReplyDeleteKindly reply.waiting for ur answer
DeleteHow to apply
ReplyDeleteSir how to apply, 60.5 mark BC may I have get job?
ReplyDeleteList potu vidunga sir
ReplyDeleteI am 54 will I get job
ReplyDeleteS.parameswari 61.5 mbc DNC sir l have job but not coming sir posting list ennoda name irrukkuma Trichy district sir plz inform me sir
ReplyDeleteCut off evalau
ReplyDeleteSir my cutoff 57 sir posting kidaikkuma
ReplyDelete6 month ku appuram enna sir pandrathu ...athukku ean mrb mark vachi edukuranga..
ReplyDeleteCorrect
DeleteVery worst for this government,selfish government,dont go any one for this job all do for farmer work they will manage hospital
ReplyDeleteYa..correct
Deleteif they give posting on normal recruitment process na we will joining the job otherwise we won't join the 6 months contract job sir ,pls consider us
ReplyDeleteSir,we are also a staff..oru job is not depond on marks
ReplyDeletePlease understand. Y you ill take 6 months contract basis.very sad to hear this news sir.
I'm bcm mark44.5 I got job are not
ReplyDelete58 கட்டாப் கிடைக்குமா சார்
ReplyDelete55 mbc posting kidaikuma sir cut off evlo.
ReplyDelete6 மாததத்திற்கு பிறகு தற்போது வேலை செய்யும் மருத்துவணையில் வேலை தருவார்களா MRB list. தாயார் செய்து ஓப்பந்த அடிப்படை யில் செவிலியர்களுக்கு
ReplyDeleteவேலை உங்களுக்கு மட்டும் இந்தநிலை ஏன். மீண்டும் புதிதாக ஓரு நோய் உருவாகும் அப்பொழுது தெரியும் உங்களுடைய. உழைப்பு தியாகம்
Very bad luck
ReplyDelete