தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Tuesday, 12 May 2020
Saturday, 9 May 2020
2570 ஆணைகள் அழைப்புகள்
2570 செவிலியர்களுடைய பணி நியமன ஆணைகள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்(JD OFFICE) அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அவர்களுடைய சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தொலைபேசி அழைப்புகள் வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகுள் வந்துவிடும்.
இது ஆறு மாத காலம் தற்காலிக பணி நியமனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்கவும்.
கட்-ஆப் மதிப்பெண்களில் பொருத்தவரை ஏற்கனவே இருந்த மதிபெண்களை விட இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. (தோராயமாக)
WWW.TNFWEBSITE.COM
Friday, 8 May 2020
மேலும் 2570 செவிலியர்கள் ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில்
தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு பணியின் மற்றுமொரு அங்கமாக மேலும் 2570 செவிலியர்களுக்கு 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 14 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்டுள்ள ஆணைகளோடு அலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது .
எனவே பணி நியமனம் பெற்ற செவிலியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து JD OFFICE இருந்து வரும்.
பணி நியமனம் பெற்ற செவிலியர்கள் உடனடியாக பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணி நியமனம் 6 மாத காலத்திற்கு மட்டும் என்று அந்த ஆணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த CUT OFF மதிப்பெண் இந்த ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரிந்தவுடன் தெரிவிக்கப்படும்.
WWW.TNFWEBSITE.COM
Subscribe to:
Posts (Atom)