வணக்கம்
பல்வேறு செவிலியர்கள் தங்களுக்கு சென்னை டிஎம்எஸ் தேனாம்பேட்டை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும் தங்கள் பணி நியமன ஆணையை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்கள்.
அப்படி அழைப்பு பெறப்பட்ட செவிலியர்கள் செல்லும் வழியில் தடங்கல்களை தவிர்க்க பணி நியமன ஆணைகள் கையில் இல்லாத சூழ்நிலையில் நாம் செவிலியர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான அடையாள அட்டைகள் மற்றும் நமது சர்டிபிகேட்டுகளை போன்றவற்றை ஒரிஜினல் கையோடு எடுத்துச் செல்லவும்.
காவல்துறையினர் தங்களின் நிறுத்திக் கேள்வி கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை அளிக்கவும்.
இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சென்னை அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியமர்த்த வாய்ப்பிருப்பதால் செல்லும்போது தங்களுடன் தேவையான உடைகளை எடுத்துச் செல்லவும்.
அழைப்பு வராத செவிலியர்கள் மன உளைச்சல் அடையத் தேவையில்லை கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தங்கள் தொலைபேசிக்கு கண்டிப்பான முறையில் அழைப்பு வரும்.
காவல்துறையினர் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொறுமையாக தகுந்த விளக்கம் அளிக்கவும்.
ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789343591