Monday, 30 March 2020

பணி நியமன ஆணைகள் - புதிய நியமனங்கள் - CUT OFF மதிப்பெண்
FIRST 1000 CUT OFF


 SECOND CUT OFF
தமிழக அரசின் கொரானா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் தமிழக மக்களை காக்கும் பொருட்டு சுகாதார துறை அமைச்சரின் அதிதீவிர நடவடிக்கையின் ஒருபகுதியாக கொரானாவை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் செவிலியர்களை நியமிக்க ஆணை வெளியிடப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகள் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் ஆணையின் பேரில் இந்த ஆயிரம் செவிலியர்களுக்கும் காலி பணி இடங்களை பொறுத்து அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே முடிந்தவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுடைய பணி நியமன ஆணைகள் அந்தந்த செவிலியர்களுடைய சொந்த மாவட்டங்களில் உள்ள JOINT DIRECTOR OF HEALTH SERVICE அல்லது DEPUTY DIRECTOR OF HEALTH SERVICE அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.. சொந்த மாவட்டத்தில் காலி பணி இடங்கள் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டு இருக்கும் .

இந்த பணி நியமன ஆணைகளுடன் பணி நியமனம் பெற்ற செவிலியர்களின் தொலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டிருக்கும். அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு தொலைபேசி வாயிலாக பணியில் இணைய வருமாறு அழைப்பு விடுக்க படும்.

தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த இமெயில் முகவரிக்கு ஆணை வரவில்லை என்று குழப்பம் அடைய வேண்டாம் . கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தொலைபேசி வாயிலாக அழைப்பு வரும்.

முடிந்தால் தங்களுடைய சொந்த மாவட்டத்திலுள்ள துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களுக்கு ஆணை வந்துள்ளதா என்று கேட்டு உறுதி செய்து பணியில் இணையவும். அப்படி அங்கே வரவில்லை என கூறும் பட்சத்தில் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கவும் . பதற்றமடைய வேண்டாம் .

மேலும் எந்த CUT OFF எண் வரை இந்த 1000 செவிலியர்கள் நியமிக்க பட்டார்கள் என்ற விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.


CATEGORY MARKS OUT OF 1000 NURSES POST FIRST PHASE. GT                    -63.00 -01.09.1998
BC                    -63.00 -06.07.1998
MBC & DNC  -63.00 -28.05.1978
BCM               -57.00 -24.09.1990
SC                   -62.50 -07.02.1976
SCA                -59.00 -22.06.1994
ST                    –53.00 -11.11.1995


புதிதாக செவிலியர் நியமனம்-1323

இதையும் தாண்டி மேலும் 1323 செவிலியர்கள் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SECOND BATCH POSTING CUT OFF -1323 STAFF NURSES
GT - 61.50 - 01.09.1998
BC - 61.50 - 06.07.1998
MBC&DNC- 61.00 -28.05.1978
BCM -54.00 -24.09.1990
SC -61.00 -07.02.1976
SCA -57.00 -22.06.1994
ST -51.50 -11.11.1995

இரண்டாம் கட்ட செவிலியர் பணி நியமனத்திற்கான (நியமிக்கப்பட்டால்) அதற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இங்கு தரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணி நியமன ஆணைகள் செவிலியர்களுக்கு அனுப்ப பட்டால் தகவல் தெரிவிக்கப்படும் .

மேலும் இது முற்றிலும் தற்காலிக பணி நியமனம் என்ற சில தகவல்கள் பரப்பப்படுகின்றன . இது போன்ற அசாதாரண சூழலில் இவ்வாறான பரப்புரைகள் வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும் .

தமிழக அரசும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களும் இதுவரை தமிழக அரசால் முறையாக MRB மூலம் நியமிக்க பட்ட எந்த ஒரு செவிலியரையும் பாதிக்க பட விட்டதில்லை .

ஏகம் முதல் கடந்த வருடம் வந்த வழக்குகள் வரை செவிலியர்களுக்கு தோளோடு தோள்நின்று அரசு ஆதரவு கரம் நீட்டி காப்பாற்றியே வந்துள்ளது.
பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் அதை பேச இது நேரமில்லை கண்டிப்பாக நல்லதே நடக்கும் .

அனைவருக்கும் தகவல் கொண்டு சேர்ப்பது சிரமாக இருக்கின்ற காரணத்தால் TELEGRAM என்ற அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் PLAY STORE இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து
தங்கள் மொபைல் எண்ணை கொண்டு LOGIN செய்து பின்பு இந்த லிங்கை கிளிக் (https://t.me/tnfwebsite) செய்து இந்த குரூப்பில் இணைத்து கொள்ளவும். இது வரும் காலத்தில் வரும் செவிலியர் சம்மந்தமான தகவல்கள் தங்களை வந்தடைய எளிதாக இருக்கும்.
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
TNFWEBSITE
https://t.me/tnfwebsite
ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91
8838 6848 83


52 comments:

 1. Sir intha mrb post future la permanent aagatha

  ReplyDelete
 2. Yen mark 64 but enaku inum entha call or message varalaye

  ReplyDelete
 3. Yen mark 64 but enaku inum entha call or message varalaye

  ReplyDelete
 4. sir if any chance for that next level of mark I mean above 55 in Mbc Candidates

  ReplyDelete
 5. Sir kindly reply , if there is any chance to get for MBC holders mark 58

  ReplyDelete
 6. Sir i m 61.5...Bc kedakuma 2 posting phase ku

  ReplyDelete
 7. I have seen in the appointment order it was mentioned like this Candidate’s current appointment does not confer any right for
  selection / regular appointment / seniority.what does It means?

  ReplyDelete
  Replies
  1. Did appointment order came to you? How they contact you sir?

   Delete
  2. Where u got posting.


   Delete
 8. Sir I'm 62.5 will I get a chance

  ReplyDelete
 9. Hi sir my date of birth is 29/05/89 my Mark is 57.5 Muslim bc can I get a chance

  ReplyDelete
 10. Sir my total score 63.5 innum phone call & mail varelaiye...

  ReplyDelete
 11. sir second phase nurses selection will be the 950 nurses those who called and verified the certificates in 2015 batch.

  ReplyDelete
 12. 950 செவிலியர்களுக்கு ஏன் வாய்ப்பை தரவில்லை இவர்களின் வாழ்வாதரத்தை புரியாத அரசு 4 வருடமாக காத்திருப்பு .

  ReplyDelete
 13. Sir give me a posting sir i want to service

  ReplyDelete
 14. Exam no 256312 sir I want to service for my people if it is contract I don't backwards really I want to be a part of service I have a financial problems also plz sir its helpful for my family and sincerely I provide a wonderful care for my patients plz reply to me sir

  ReplyDelete
 15. Sir i am 59.8 but no message and phone cl

  ReplyDelete
 16. Sir,my score 63 எந்த phone Callum varala

  ReplyDelete
 17. Sir my score 63 no msg no phone calls

  ReplyDelete
 18. Sir sick new born care unit MRB exam result vachi posting kedaikuma

  ReplyDelete
 19. Sir pls change cut of mark sc candidate 50.pls sir

  ReplyDelete
 20. Sc 57mark sir please got a chance my life

  ReplyDelete
 21. Anu .a sir my cut off mark 57 sir IAM a sc ... please give me a chance sir...

  ReplyDelete
 22. 2சில பிணம் திண்ணி கழுகுகளின் சூழ்சியால் 2015 batch. சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 950 செவிலியர்களை பணியில் அமர்த்தவில்லை .டெங்குகாய்ச்சல் பரவிய போது மாணபுமிகு முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் உயிருடன் இருக்கும் போது மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரன் அறிவித்தார் இதை சுகாதாரத்துறை அமைச்சர் மறந்து விட்டாரா இல்லை மாண்புமிகு முதல்வரிடம் இதை எடுத்துகூறவில்லையா ஓன்றும் புரியவில்லை அரசுக்கு தேவையென்றால் இவர்களை பணியில் அமர்த்தி கொள்ள்லாம் என்று நீதி மன்றமும் தீர்பளித்துள்ளது இன்னும் ஏன் தாமதமம் 950 செவிலியர்களையும் ஏற்கனவே போடப்பட்ட 2500 செவிலியர்களையும் பணியில் அமர்த்தக்கூடாது என்று ஒருவன் வழக்கு போட்டான் அதை தூண்டிவிட்டன் ஓருவன்.ஓருவனை கடவுள் தண்டித்துவிட்டார் இன்னெருவனை லஞ்ச ஒழிப்பு காவல்த்துறை மூலம் விரைவில் அகப்படுவான் 2500 செவிலியர்கள் மட்டும் தகுதி உள்ளவர்கள் இந்த 950 செவிலியர்கள் மட்டும் தகுதியற்றவர்கள் என்று அவர்களுடைய சுயலாபமாகஇருக்கலாம் அவர்கள் செய்த தவறை மறைக்க 950 பேரின் வாழ்க்கையை பயன்படுத்தி கொண்டனர் 144 தடை முடிந்த பின்பு எந்தகருங்காலிகளையும் நம்பாமல் நேரடியாக. தலைமைச் செயலர் .சுகாதாரத்துறை அமைச்சர் முதலமைச்சர் ஆகிய மூவரையும் 950 செவிலியர்களின் குடும்பங்களுடன் சந்திப்போம்

  ReplyDelete
 23. Sir I am scored 63 marks in mrb exam held on 2019 exam no . 510936 .DOB- 12.04.1997.bc category.plz reply

  ReplyDelete
 24. DoB.15.05.1989 ,caste-sc my mark 57 plz just information , no phone call & e-mail

  ReplyDelete
 25. 2010 batch balance member life ??????????????????????????????

  ReplyDelete
 26. 2010 batch balance member life ??????????????????????????????

  ReplyDelete
 27. Sir...please...I want to service my people...sir..plz give one chance...I never forgive sir. Please ..kindly do sir...

  ReplyDelete
 28. Wen wil get posting to second batch

  ReplyDelete
 29. My score is 62.5 .Sc caste. 2nd listla chance erukka sir

  ReplyDelete
 30. Any one please tell me ....how they consider this score?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 31. Namba mrb la edutha score Ra illa nursing la edutha score ra

  ReplyDelete
 32. Sir in my mark 61, when got bosting, plz rply me sir in my comple request sir

  ReplyDelete
 33. My mark 62.5 sc second batch posting a chance irukka sir.

  ReplyDelete
 34. Sir iam bc candidate mark 61 intha 2nd batch posting kidaikkuma please reply me sir

  ReplyDelete
 35. Why won't come out from 1976 & 1978 to sc & mbc....??

  ReplyDelete
 36. Sir.... why wasn' t the shedule u give sc & mbc apart from the year 1976 & 1978....??
  The exam was held the people only those with in 40 years know....??
  Then why sir....??
  Really...,
  Feeling bad for us sir....

  ReplyDelete
 37. 63mbc candidate no posting

  ReplyDelete
 38. My mark 57 I am sc candidate when wiiw come please soon tell tha answer ...sir

  ReplyDelete
 39. My sister Mark is 58 in OBC candidate if she get any chance in 2020

  ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.