தமிழக சுகாதாரத்துறையில் சீரான சிறப்பான கொரானா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் போர்க்கால அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் எம்ஆர்பி மூலம் நிரப்ப ஆணையிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் கொரோனாவை பார்த்து திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக
சுகாதாரத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக கொரோனாவிர்கு எதிரான போரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதுள்ள 144 தடை உத்தரவு மற்றும் போக்குவரத்து காரணிகளால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் அவர்கள் ஈமெயில் முகவரிக்கு ஆணை ஓரிரு நாட்களில் அனுப்பப்பட உள்ளது.
கடந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட 2345 செவிலியர்கள் தொடர்ச்சியாக அடுத்த மதிப்பெண்களில் உள்ளவர்கள் இதில் தேர்வு செய்யப்படுவார்கள்.
நமக்குத் தெரிந்தவரை அனைத்து வகையினருக்கும் 63 மதிப்பெண்கள் இருந்தால் தேர்வு செய்யப்பட அனேக வாய்ப்புள்ளது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
examination no 809280
ReplyDeletename suman.s
examination no: 531139
ReplyDeletename: baby