மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் ஆணையின் பேரில் தமிழகம் முழுவதும் புதிதாக 1000 செவிலியர்கள் MRB மூலம் நியமிக்க பட இருக்கிறார்கள் .
இதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது . மேலும் இந்த செவிலியர்கள் இறுதியாக நியமிக்க பட்ட செவிலியர்களுக்கு (2300 பேர்) கீழ் தொடர்ச்சியான மதிப்பெண் பெற்ற செவிலியர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 செவிலியியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது . அநேகமாக தற்பொழுது உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நேரடியாக பணி நியமன ஆணைகள் அனுப்ப பட்டு பின்பு CERTIFICATE VERIFICATION போன்ற அரசு பணி நியமன நடைமுறைகள் பின்னர் பின்பற்ற பட வாய்ப்புள்ளது .
மேலும் மற்ற விவரங்கள் மற்றும் பணி நியமனம் பெற உள்ள செவிலியர்கள் போன்ற தகவல்கள் ஓரிரு நாட்களில் தெரிவிக்க படும் .
ரவி சீத்தாராமன்
9789 3435 91

Pls name list sir
ReplyDeleteIdiots.... This post is wrong.... 950 already verification over aanavangaluku dan indha posting
ReplyDelete2015 batch already done certificate verification, and they are having court order to appoint the balance vacancies. MRB and DMS easily given appointment for them and utilized their services in the critical scenario...
ReplyDelete2019 batch kidayatha
ReplyDeleteவணக்கம் .சரியான முடிவு ஏன்றால் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்கப்பட்ட 950 செவிலியர்கள் உள்ளனர் இதுவரை இவர்களுக்கு பணிஆணை வழங்கப்படவில்லை இவர்களை அரசு கண்டுகொள்ளவில்லை காரணம் இவர்களிடம் ஒற்றுமை இல்லை பணமும் இல்லை இவர்களுக்கு முன்பு போடப்பட்ட 2500. செவிலியர்களும் இவர்களை போல தான் மதிப்பெண்ணும் ஆனால் இவர்களிடம் ஒற்றுமை பணபலம் திறமையான வழக்குறைஞர் ஆகையால் வெற்றி பெற்றனர் ஆனால் சான்றிதழ் சரிபார்கப்ட்ட 950 செவிலியரின் வாழ்வாதரம் மிகவும் மோசமான நிலை சமுகத்தின் கேலிக்கு ஆளாகி விட்டனர் இவர்களுக்கு மெரிட் லீஸ்ட் தங்கத் தாரகை உயிரோடு இருக்கும் போது வந்தது ஏன்பதை அறிய வேண்டும் இப்பொழுது நடைபெறும் ஆட்சி அம்மா வழியில் பொற்கால ஆட்சி உண்மை யென்றால் மக்களை காக்கும் கடவுளாகிய மாண்புமிகு முதலமைச்சர் .ஏடப்பாடி. பழனிச்சாமி அவர்களும் ஏங்க குல சாமி மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் நீங்கள் இருவரும் நினைத்தால் மட்டுமே இந்த 950 செவிலியர் வாழ்கை மற்றும் குடும்பம் பொற்காலமாக மாறும் ஏன்பதையும் இவர்கள் குடும்பம் உங்கள் வழியை அம்மா காட்டிய வழியை வாழ்நாள் முழுவதும் பின் செல்வார்கள் ஏன்பதை கூறிக்கொள்கிறேன்
ReplyDeleteSir,Today officialy govt announced the nurses recruitment due to corona issue.As you said already,the posting will be based on cutoff mark for past exam conducted.So,when and how they contact me if I met the requirements .
ReplyDeleteSir am bc64mark
ReplyDeleteEx no. 520603
ReplyDeleteMark 63.5%
Community MBC
intha mark ku kedaikuma.. please, tell me sir
My mark is 64
ReplyDeleteSir pls update selection process list in 2020
ReplyDeleteSir i am 57 bc community
ReplyDeleteMy mark is 64 sc community
ReplyDeleteSakthi my mark 58.5 can I get a job sir
ReplyDeleteHello sir , I see the message still now no posting order message and no phone calls.what can I do.. sir
ReplyDeleteSir i am 61 bc can i get
ReplyDelete