தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Wednesday, 15 January 2020
Friday, 3 January 2020
800 மேற்பட்ட MRB செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு
மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் ஒரே நேரத்தில் முதல் முறையாக தமிழகத்தில் புதிதாக திறக்கபடவுள்ள ஆறு மருத்துவ கல்லூரிகளாலும் மற்றும் ஏற்கனவே உள்ள காலி பணி இடங்கள் என அனைத்தையும் சேர்த்து விரைவில் தோரயமாக ஓரிரு மாதங்களில் 800 மேற்பட்ட MRB செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.
இதை பற்றிய அதிகார பூர்வ தகவல் வந்தவுடன் தெரிவிக்கபடும்.
ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91
Subscribe to:
Posts (Atom)