MRB யில் அடுத்து பணி நிரந்தரதிற்காக காத்திருக்கும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்ப பட இருப்பதாக தகவல். அடுத்து உள்ள 1458 MRB NO முதல் 2000 குள் அனுப்ப பட வாய்ப்பு இருக்கிறது. நமக்கு கிடைத்த அதிகாரபூர்வ மற்ற தகவல் 1939 வரை என்பது.
அதே போல் MRB தேர்வு எழுதி காத்திருக்கும் 2345 செவிலியர்களும் ஓரிரு வாரத்தில் பணி நியமன ஆணைகளை பெறுவார்கள் என தகவல்.
ரவி சீத்தாராமன்
9789 3435 91
அதே போல் MRB தேர்வு எழுதி காத்திருக்கும் 2345 செவிலியர்களும் ஓரிரு வாரத்தில் பணி நியமன ஆணைகளை பெறுவார்கள் என தகவல்.
ரவி சீத்தாராமன்
9789 3435 91
Mrb to regular counseling unda
ReplyDeleteNext how many member regular
ReplyDeleteEppa pa intha regular council nadakum
ReplyDeleteஎன்னப்பா ரெம்ப நாளா website ல update எதுவும் இல்ல
ReplyDeleteSir trb staff nurses maternity live ku eligible la illaiyaa
ReplyDeleteMy wife working as a staff nurse selected by mrb so 4and half year in consolidate pay .is she eligible for maternity live with full pay
ReplyDelete