2300 மேற்பட்ட செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை
வரும் இரண்டாம் தேதி அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் மற்றும் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் திரு விஜய் பாஸ்கர் ஐயா அவர்களால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களுக்கு நேரடி பணி நியமன ஆணை சென்னையில் வைத்து வழங்கப்பட உள்ளது.
பணி நியமன ஆணை பெற தகுதியான நபர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.
பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து தமிழக அரசின் கடுமையான முயற்சியால் இந்த இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
ரவி சீத்தாராமன்
9789 3435 91

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.