தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்…
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம் தொடா்ந்து கேட்டுக்கொண்டதின் பலனாக,தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் உள்ள செவிலிய பற்றாக்குறையை நீக்கி புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டினோம்.
மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது கோாிக்கைகளை கருணை கூா்ந்து பாிசீலித்து தற்போது மூன்று மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கி அரசாணையும் வெளியிட ஆவண செய்துள்ளாா்.
மேற்கண்ட அரசாணையின்படி,புதிய காலிப்பணியிடங்களும்,அதன் விவரங்களும்...
♦ திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 3
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ தஞ்சாவூா் மருத்துவகல்லூாி மருத்துவமனை,
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
மொத்தம்:
செவிலியா்கள்: 483
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II: 11
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-I: 3
இந்த அரசணையின்படி புதியதாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.

Transfer counselling when declared the Government
ReplyDelete