Saturday, 9 June 2018

4000 புதிய செவிலியர்கள்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தேவைக்காக புதியதாக 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நரசிம்மன், தமிழக மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

4 comments:

  1. 4000 பணியிடங்கள் regulara permanent பண்ணுவாங்க மா இல்ல new contract MRB nurses ?

    ReplyDelete
  2. 4000 பணியிடங்கள் regulara permanent பண்ணுவாங்களா இல்ல new contract MRB nurses ?

    ReplyDelete
  3. Postponed cv எப்போ?

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.