முதல் 3260 MRB ரேங்க் வரை உள்ளவர்கள் மட்டும்
தேதி: 02.04.18 முதல் 07.04.18 வரை
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:
கண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.
தங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.
சர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.
Ravi Seetharaman
Cell: 9789 3435 91
www.tnfwebsite.com
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.