Sunday, 11 February 2018

மணிமாலா மரணம்திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நமது உறவான,கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்றுத் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

மருத்துவர் முறையாக பணிக்கு வராததற்கு செவிலியற்கு விளக்கம் கேட்டு குறிப்பானை(மெமோ) இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கபட்டு உள்ளது.

மேலும் உயர்மருத்துவ அலுவலர் அவர்கள் செவிலியரை முறையற்ற வார்த்தைகளால் மனம் புண்படும்படியாக பேசியுள்ளார்.
 
இதனால் மனம் மொடிந்த செவிலியர் தூக்கிட்டு தன் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.
தற்கொலை தவறு என்றாலும்
 
இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட காரணம்
 
மருத்துவர் பணிக்கு வருவதையும்/வராததையும் கண்காணிப்பது யாருடைய பணி ?
அவ்வாறு மருத்துவர் பணிக்கு வரவில்லை என்று செவிலியர் தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்தால் அதன் பின்னர் அந்த மருத்துவர் அந்த செவிலியர் எவ்வாறு இணக்கமாக பணி புரிய முடியும்?
 
செவிலியருக்கு கீழ் பணி நபர்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றாலும் மேல் பணி புரியும் மருத்துவர்கள் சரியாக பணியை செய்யாவிட்டாலும் செவிலியர்கள் தான் பாதிக்கபட வேண்டுமா?
 
மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் வராமல் செவிலியர்கள் ஒரு சுமைதாங்கி போல் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சுமந்து வருகின்றனர். இதை அனைவரும் அறிவர்.
 
ஜாதி என்ற ஒன்றால் தான் அதிகாரம் வர்க்கம் அடிமை வர்க்கம் என்ற இரண்டு பிரிவு இருக்கிறது என்ற காரணத்தால் தான் கல்வி எல்லாரும் பெற வேண்டும் இதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்வு கொண்டு வரலாம் என்றால் தற்பொழுது கற்ற கல்வியால் இவர்கள் அதிகாரவர்க்கம் இவர்கள் அடிமை வர்க்கம் என்ற சூழல் வந்து விட்டது.

பொதுவாகவே பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செவிலியர்களை அடிமைகளாகவே கருதுகிறார்கள் மக்களும் சரி மருத்துவர்களும் சரி.
 
மருத்துவர்கள் இல்லையென்றால் மக்கள் செவிலியர்களை மேல் கோபம் கொள்வார்கள், இதற்கு தீர்வு என்ன?
 
மருத்துவர் இல்லாமல் மருத்துவம் செய்யதால் சட்டப்படி குற்றம்.
அதை செய்யவில்லை என்றால் மக்கள் பார்வையில் அது குற்றம்.

 
மணிமாலா மரணம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
 
இதற்கு காரணமாணவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் இததான் மணிமாலா மரணத்திற்கான விலையா? தீர்வா?
 


மரித்தது மணிமாலா மட்டுமல்ல செவிலியமும் தான்

Sunday, 4 February 2018

பொய்யான போலியான MRB NURSES REQUIREMENT விளம்பரங்கள்

WHATSAPP மற்றும் பல்வேறு இணையதளங்களில் MRB மூலம் விரைவில் செவிலிய தேர்வு நடைபெற இருப்பது போல் தகவல்கல் பரிமாற படுகிறது.
 
அந்த விளம்பரத்தின் உண்மை என்னவெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடபட்ட அரசு விளம்பரத்தில் உள்ள
 
வருடத்தை மற்றும் மாற்றி
 
மற்ற அனைத்து தகவல்களையும் அப்படியே வெளியிட்டு உள்ளனர்.
 
சரியான தகவலை தெரிந்து கொள்ள எப்பொழுதும் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தையே காணவும்.

மெய்யான விளம்பரம்:
http://www.mrb.tn.gov.in/

பொய்யான போலியான விளம்பரம் :-
Staff Nurse Vacancy 2018 Tamil Nadu Government Nursing Vacancies Online Application
Staff Nurse Vacancy 2018

Staff Nurse Vacancy 2018 Tamil Nadu Medical Services Recruitment Board have issued Nursing Vacancies Notification to hire 7243 Nurse Jobs on contract basis. Under the discretion of Member Secretary on 19th April 2018 MRB Staff Nurse Recruitment 2018 Employment Notification has been issued, those who are in search for the latest TN Medical Jobs can check with the advertisement that has been published online at the official website of MRB mrb.tn.gov.in or mebexam.in. As there are huge number of Nursing Jobs in Tamil Nadu, who have completed their Nursing education and awaiting for staff nurse vacancy in TamilNadu 2018 can check with the detailed TN Nurse Recruitment notice before applying online. Once the MRB TN Staff Nurse Recruitment 2018 Result declared candidates will be given posting based on Counselling that will be held at various center arranged by the board.

Staff Nurse Recruitment 2018 TamilNadu

Since its inception in 2012 Medical Services Recruitment Board has been one of the active government agency that is issuing back to back notifications for the Latest TN Medical Jobs that are vacant in Government Hospitals and various govt agency related to Health and Welfare Department of TN. Recently, MRB have released advert for staff nurse vacancy in TamilNadu government hospitals that are vacant in huge number on contractual basis. The decision has come in the wake to implement better medical services to the general public in the state. Online Application will be started from 19th April 2018 so, candidates who are interested can apply online until 11th May 2018 at mrb.tn.gov.in or mrbexam.in.

TamilNadu Medical Recruitment Board Staff Nurse Vacancies
The selection process for Nurse Recruitment in Tamil Nadu will be through the written examination the board have scheduled exam date on 28th June 2018 at various exam centers. So, one has to refer exam pattern and exam syllabus that has been framed by the board. Individuals who are preparing for the Staff Nurse Vacancy 2018 in Government Hospitals can check with the previous question papers to identify Exam Syllabus, Exam Pattern as the question paper will be of the objective type one has to prepare for the exam with the available model papers and sample papers. Hall Ticket for Staff Nurse will be made available online at the official website at mrb.tn.gov.in or mebexam.in.
Organization: Tamil Nadu Medical Services Recruitment Board

Number of Vacancies:7243 Posts

Designation:Staff Nurse

Job Type:Contract

Pay Scale:INR. 7, 700/- Monthly basis and with an increase in INR. 500/- Yearly
AGE:Minimum Age limit for these vacancies is 18 Years and Maximum Age limit is 58 Years
Education Qualification:One must have completed their Nursing Degree or Diploma from recognized college or institute

Exam Pattern:
Duration 2:30 Hours Maximum Marks 100 (Minimum Qualification Marks 35 for Others and 30 for SC/ST)

Exam Centers:Chennai, Tiruchirapalli, Madurai, Tirunelveli, and Coimbatore
Selection Process:Applicants will have to appear in the written test, Initially 451 Staff Nurse Vacancies will be hired and upon requirement rest candidates will be hired. Counselling will be conducted prior to posting

Application Fees:INR. 600/- has to be paid towards application fees

How to Apply Online for Staff Nurse Vacancy 2018 Tamil Nadu:

Candidates can log on to the official website at tn.gov.inFind the link for MRB TN Recruitment 2018Fill up online applicationSubmit application form along with the supporting documents

Important Dates:
Online Registration starts from 19th April 2018
Online Registration ends on 11th May 2018
Written Examination date 28th June 2018

Here we are providing the details of latest govt jobs 2018, Employment News, Careers, Exam Date, Exam Center, Exam Result, Exam Merit List, Cut off Marks, Counselling Date, Exam Pattern, Syllabus, Previous Question Papers, Model Papers, Sample Papers, Hall Ticket, Call Letter, Admit Card, etc.., Get more updates from tnlocaljobs.in

Check TamilNadu Staff Nurse Recruitment 2018 Notification

Apply Online for staff nurse recruitment in TamilNadu 2018

Article Highlights
Staff Nurse Vacancy 2018Staff Nurse Recruitment 2018 TamilNaduTamilNadu Medical Recruitment
Board Staff Nurse Vacancies