Sunday, 24 December 2017

GRADE 1 PROMOTION COUNSELING ON 27/12/2017

வரும் 27/12/2017 அன்று செவிலிய கண்காணிப்பாளர்களுக்கான GRADE 1 பணி உயர்வு கலந்தாய்விற்கான ஆணை 
 
 
 
 




Wednesday, 13 December 2017

GRADE II மாறுதல், பணி உயர்வு, கலந்தாய்வு ,மற்றும் CB TO REGULAR கலந்தாய்வு

தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.

செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான இடமாறுதல் கலந்தாய்வு
சென்னை DMS அலுவலக வளாகத்தில் வருகிற 16/12/2017( சனிக்கிழமை நடைபெறும்.
 
 
அதைத்தொடா்ந்து வருகிற 18/12/2017( திங்கள்கிழமை) செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வும் மேற்கண்ட இடத்தில் நடைபெறும்.
 
 
அதற்கடுத்தகட்ட நிகழ்வாக செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II  ன் மூலம் உருவாகும் காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்கள் (CB to Regular) நிரந்தரப்படுத்தும் கலந்தாய்வு நடைபெறும்.
 
செவிலிய கண்காணிப்பாளா் நிலை-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தமிழக செவிலிய சமூகத்திற்க்கு தொிவித்துக்கொள்கிறோம்.
             # நன்றி #
இப்படிக்கு,
K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
K.சக்திவேல்,
மாநில தலைவா்,
S.காளியம்மாள்,
மாநில பொருளாளா்,
மற்றும்
அனைத்து மாநில நிா்வாகிகள்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.