DMS அலுவலகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தைவிற்கான ஆணைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வரும் வாரத்தில் பணி நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.