தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Monday, 27 February 2017
Thursday, 9 February 2017
729 Regular post GO released
Clear GO will update soon
இந்த அரசாணையின் மூலம் போன வருடம் சொன்ன 1500 அறிவிப்புக்கு இந்த வருடம் முழுமை பெற்று உள்ளது.
அதாவது நாம் போன வருடம் போராடியதற்கான பலனாக அரசு 1500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அறிவித்தது அதன் பின்னர் இதுவரை 771 பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.
அந்த அரசு ஆணையின் படி இந்த அரசு ஆணையில் மீதமுள்ள 729 பேருக்கு நிரந்தர பணி இடங்கள் உருவாக்க பட்டு 1500 என்ற எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது
தமிழகம் முழுவதும் சீமான் திட்டம் செயல்படும் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் நிரந்தர பணி இடங்கள் தோற்றுவிக்க உள்ளது
விரைவில் பணி நிரந்தர கலந்தாய்வு வரும் என எதிர்பார்க்கலாம்




Thursday, 2 February 2017
#கவுன்சலிங்_ஆணைகள்_எப்போது_வரும்? ...............#கவுன்சலிங்_எப்போது_வரும்
Grade II ட்ரான்ஸ்பர் ஆணைகள்
அதன் பின்னர்
Grade II ப்ரோமோசன் ஆணைகள்
அதன் பின்னர்
CB TO REGULAR ஆணைகள்
இந்த வார இறுதிக்குள் அனைத்து ஆணைகளும் அனுப்பபட்டு விடும்.
வரும் வாரத்தில் கிடைக்க பெரும் என்று தகவல்.
அதே போல் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறுவதற்காக 700 மேற்பட்ட நிரந்தர பணி இடங்களுக்கான உருவாக்கதிர்கான புதிய அரசு ஆணையும் வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன
Subscribe to:
Posts (Atom)