Thursday, 12 January 2017

SALARY_ISSUE_UPHC_REGULAR_CONTRACT



நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் நிரந்தர மற்றும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு (மார்ச் வரை) நிதி ஒதுக்கிடு வந்துள்ளது.
எனவே UPHC யில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதியம் சமந்தமாக ஏதேனும் குழம்ப்பம் இருந்தால் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.






Friday, 6 January 2017

CB To Regular Counseling-11/01/2017


 

இதற்கான பெயர் பட்டியல் வந்தஉடன் இங்கு அப்டேட் செய்யப்படும்.
 
அனேகமாக திங்களன்று இதற்கான பெயர் பட்டியல் வெளிவந்து புதனன்று செவிலியர்கள் வாழ்வில் திங்கள் வர வாய்ப்புள்ளது.

 
இதற்காக உழைத்த, அனுமதிஅளித்த அனைவர்க்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி
 
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைகிணங்க ஆசைகிணங்க மீதம் உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்து தரும்படி தமிழக முதல்வர் ஐயா அவர்களையும் அன்னைதாய் சசிகலா அம்மா அவர்களையும் வேண்டி கேட்டு கொள்கிறோம்.
 
முன்னால் முதல்வர் என்ற வார்த்தையை முனையவே முடியவில்லை, அந்த அளவிற்கு எங்கும் எதிலும் மறைந்தும் நிறைந்தே உள்ளார் நமது அம்மா.
 
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது செவிலியர்களின் சேவையை பாராட்டினார் என்பதை பத்திகைவாயிலாக அறிந்து அம்மா மீண்டு வந்து எங்களை மீட்டெடுப்பார் என்று நம்பினோம்.
 
அந்த நம்பிக்கையை நிறைவேற்றி தருமாறு தங்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.
 
ரவி சீத்தாராமன்.

Wednesday, 4 January 2017

அடுத்த வாரம்-CB TO REGULAR ????

 
இன்று செவிலியர் நிலை 2 க்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்து முடிந்து உள்ள சூழலில் அடுத்த வாரம் பணி நிரந்தர கலந்தாய்வு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நடைபெற வாய்ப்பு உள்ளதாக உறுதிபடுத்த படாத தகவல்கள் தெரிவிகின்றன.