வரும் 26/09/2016 அன்று தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெயர் பட்டியல் வந்த உடன் அப்டேட் செய்யபடும்.
கீழ்க்கண்ட அஞ்சலில் உள்ள REF NO உள்ளவர்கள் தங்களது சர்வீஸ் பர்டிகுலர்சை உடனடியாக அலுவலகம் மூலம் அனுப்பி வைக்குமாறு கீழ்கண்ட அஞ்சலில் தெரிவிக்கபட்ட உள்ளது.
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் இன்னும் கொஞ்ச பேருக்கு வரலையாம்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.