http://www.mrb.tn.gov.in/notifications.html
நாம் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது போல தற்பொழுது MRB மூலம் முதல் கட்டமாக 400 செவிலியர்கள் தேர்தெடுக்கபட உள்ளனர்.
இ்தனை முன்னிட்டு அந்த 400 செவிலியர்களின் பெயர் பட்டியல் அதாவது 8001 முதல் 8400 வரை அதிகாரபூர்வமாக MRB இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.
அந்த பட்டியில் நமது இணைய தளத்திலும் செவிலியர்கள் பார்வைகாக தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
www.tnfwebsite.com
www.cbnurse.com
பெயர்களை காண scroll செய்து பார்க்கவும்
ஏற்கனவே சர்டிபிகேட் verification முடித்தவர்கள் குழம்ப தேவை இல்லை.
MRB NAME LIST
தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்ட பிறகே தற்பொழுது கலந்து கொள்ள இருக்கும் 400 செவிலியர்களுக்கு வழங்கபடும்.தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செவிலிய காலி பணி இடங்களை நிரப்பியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக சுகாதார துறைக்கும் செவிலியர்கள் சார்பாக
நன்றி
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
Hi I am raja lakshmi. My number is 70154.mark.52.50.sc.still now I didn't get any news regarding job.l don't know where I contact or whom
ReplyDeleteCV is over?appointment order inum varalaya?
ReplyDeletehi i finish my cv last year when they will send posting
ReplyDeleteHi uma..ur marks?category ?
ReplyDeleteHi any one please tell me how many vacancies balance for staff nurse in 2016?
ReplyDelete