தயவு செய்து சகோதரிகள் எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.
அனைவருக்கும் சரியாக முறையாக வரும்.
ஒரு தகவலை நாம் அப்டேட் செய்தால் நமது சகோதரிகள் மிகவும் குழப்பி கொள்கின்றனர் குழம்புகின்றனர் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
ஒரு பிரச்னையும் இல்லை.
எல்லாம் சரியாக உள்ளது. நல்லபடியாக நடக்கும்.
அதிகாரபூர்வ தகவல் வந்த உடன் மற்றவை தெரிவிக்கபடும்.
யாரும் மிஸ் ஆகமாட்டிங்க
மிஸ் ஆகவும் விடமாட்டாங்க
ப்ளிஸ்
ரவி சீத்தாராமன்
9789 3435 91
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.