Saturday, 30 July 2016

டிரான்ஸபெர் கவுன்சிலிங் ஒரு வருடம் பணி நிறைவு பெறாமல் கலந்து கொள்ள போகலாமா?






அதாவது இதற்கு முன்னர் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வுகளில் கண்டிப்பாக தற்பொழுது பணி புரியும் இடத்தில் ஒரு வருடம் கண்டிப்பான முறையில் பணி புரிந்து இருக்க வேண்டும் மேலும் அதற்கான சர்விஸ் பர்டிகுலர்சை கொண்டு வந்தால் மட்டுமே பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் மேலும் இது கட்டாயம் என மின்னஞ்சல் அதிகார பூர்வமாக வரும்.

தற்பொழுது அந்த மாதிரியான மாதிரியான மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை.



ஒரு வேளை கடைசி நேரத்தில் கூட வரலாம் வந்தால் அப்டேட் செய்யப்படும்.


அதனால் கலந்துகொள்ளலாம வேண்டாமா என்ற தவிப்பில் அனைவரும் இருக்கின்றனர்.

கடைசி வரை தகவல் எதுவும் வரவில்லை எனில் வாய்ப்பை தவற விட வேண்டாமே என்பது நமது எண்ணம்.

ஒரு வேளை இது சம்மந்தமாக தகவல் வந்தாலும் உடனே தெரிவிக்க படும்.

தற்பொழுது பணி புரியும் இடத்தில் சர்விஸ் பர்டிகுலர்ஸ் வாங்கி கொள்ளவும்.

சில இடங்களில் தராத சூழல் இருக்கும் அவர்கள் ஜாயினிங் ஆர்டர் எடுத்துவகொள்ளவும்.

ஆனால் இது சரியான அங்கீகரிக்கப்பட்ட முறையல்ல

இவை அதிகாரபூர்வ கருத்துக்கள் அல்ல அனுபவ கருத்துக்கள் தான்


வாழ்த்துக்கள்

ரவி சீத்தாராமன்
9789 3435 91

6 comments:

  1. 02.08.2016 இந்த மாதிரி கேவலமான கலந்தாய்வு வேறெந்த துறையில் பாக்கமுடியாது ஆடு மாடு கலந்தாய்வு மாதிரி செவிலியர் கலந்தாய்வு நடக்குது இத கேக்க செவிலியர் சங்கத்துக்கு துப்பு இல்ல செவிலியர் ப்ரதர்ஸ் எல்லாம் மாமா வேல பாக்குறானுங்க

    ReplyDelete
  2. 02.08.2016 இந்த மாதிரி கேவலமான கலந்தாய்வு வேறெந்த துறையில் பாக்கமுடியாது ஆடு மாடு கலந்தாய்வு மாதிரி செவிலியர் கலந்தாய்வு நடக்குது இத கேக்க செவிலியர் சங்கத்துக்கு துப்பு இல்ல செவிலியர் ப்ரதர்ஸ் எல்லாம் மாமா வேல பாக்குறானுங்க

    ReplyDelete
  3. 02.08.2016 இந்த மாதிரி கேவலமான கலந்தாய்வு வேறெந்த துறையில் பாக்கமுடியாது ஆடு மாடு கலந்தாய்வு மாதிரி செவிலியர் கலந்தாய்வு நடக்குது இத கேக்க செவிலியர் சங்கத்துக்கு துப்பு இல்ல செவிலியர் ப்ரதர்ஸ் எல்லாம் மாமா வேல பாக்குறானுங்க

    ReplyDelete
  4. 02.08.2016 இந்த மாதிரி கேவலமான கலந்தாய்வு வேறெந்த துறையில் பாக்கமுடியாது ஆடு மாடு கலந்தாய்வு மாதிரி செவிலியர் கலந்தாய்வு நடக்குது இத கேக்க செவிலியர் சங்கத்துக்கு துப்பு இல்ல செவிலியர் ப்ரதர்ஸ் எல்லாம் மாமா வேல பாக்குறானுங்க

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.