UPHC நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பணி நிரந்தரம் பெற்ற 372 செவிலியர்களுக்கு REGULAR PAY வழங்குவதற்கான நிதி துறை கோப்புகள் முக்கியமான இடங்களில் இருப்பதாலும் அதற்கான பணிகள் நடந்து வருவதாலும் தற்காலிகமாக் NUHM உள்ள நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூபாய் 8000 தை UPHC பணி நிரந்தரம் பெற்ற அனைத்து செவிலியர்களுக்கும் வழங்கவும் மீதம் உள்ள தொகையை விரைவில் தமிழக அரசின் நிதியில் இருந்து மொத்தமாக வழங்கவும் ஆணை வெளியிடபட்டு உள்ளது.
ஏனோ செவிலியர்களுக்கு மட்டும் கொஞ்சம் எல்லாம் வித்தியாசமாக நடைபெறுகிறது.
GRADE PAY 4450
AFTER GETTING REGULAR 8000 SALARY
இதுவும் கடந்து போகும்.
ALWAYS WE ARE SPECIAL BECAUSE WE ARE NURSE.
RAVI SEETHARAMAN
Sir when next posting helding on... Plz reply...
ReplyDelete