Saturday, 21 May 2016

மீண்டும் மாண்புமிகு அம்மா

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ADMK கட்சி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக வரும் 23 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.




அதேபோல் மீண்டும் சுகாதார துறை அமைச்சராக மாண்புமிகு Dr. C. விஜயபாஸ்கர்  ஐயா அவர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.