தேர்தல் நேரத்துலையே நம்மள ஒரு அரசியல் தலைவரும் கண்டுக்கல
செவிலியர் தினத்தன்று யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொல்லி இருகாங்ககளா
ஜெய்ச்சி வந்தா நீங்க எங்கள கண்டுக்க போறீங்க
இதுதான் செவிலியம்.
இதுதான் செவிலிய துறைக்கு இருக்கும் மரியாதை
இதையெல்லாம் ஒரு நாள் இரவில் மாற்ற முடியாது.
ஆனால் மாற்றம் வரும்,
மாற்றம் நம்மால் நாம் அனைவரும் இணைந்தால்
உணர்வுகளையும் உரிமைகளையும்
இழந்து நிற்கும் செவிலியர்கள்
இந்த இரண்டையும் பெரும் நாளே
உண்மையான செவிலியர் தினமாகும்.
ரவி சீத்தாராமன்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.