Wednesday, 9 March 2016

UPHC GO தரவிறக்கம் செய்து கொள்ளவும். குழப்பமான இடங்களில் பயன்படுத்தி கொள்ளவும்.


சில இடங்களில் GO இல்லை எனவும் வேறு விதமான பிரச்சனைகள் இருப்பதால் இங்கு இதனை தரவேற்றம் செய்து உள்ளோம். உபயோகபடுத்தி கொள்ளவும்.







புதிதாக உருவாக்கபட்டுள்ள 372 பணி இடங்களுக்கான GO ஊர் பெயர்களுடன்








UPHC 372 POSTS GO


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.





ஒரு சில UPHC யில் மட்டும் இரண்டு பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு உள்ளது. அங்கே NCD மற்றும் RCH என இருவர் நியமனம் உண்டு. அது சமந்தமான விளக்க கடிதம்.







RCH-280+NCD-92 CLARIFICATION


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.