Friday, 26 February 2016

சர்விஸ் பர்டிகுலர்ஸ்-UPDATED VERSION


 
கீழே தரவேற்றம் செய்யபட்டுள்ள படங்களை டவுன்லோட் செய்து பார்க்கவும். அப்பொழுது தான் தெளிவாக தெரியும்.

இதுவரை 2009 பேட்சை சேர்ந்த 1007 பேருக்கு சர்விஸ் பர்டிகுலர்ஸ் மெயில் நம்மை வந்து அடைந்து உள்ளது.

திங்கள் கிழமை காலை இவை அனைத்தும் DMS அலுவலகத்திற்கு சென்றடைத்து விடும்.

மீதம் உள்ள செவிலியர்கள் அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்பி விடவும்.

இங்கு நம்மை வந்தடைந்த சர்விஸ் பர்டிகுலர்ஸ்சின் விவரம் இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.

சரியாக உள்ளதா என அனுப்பியவர்கள் சரி பார்த்து கொள்ளவும்.

இல்லை என்றால் தாங்கள் எந்த ஈமெயில் முகவரியில் இருந்து அனுப்பி இருந்திர்களோ அந்த முகவரியை மொபைல் எண்ணிற்கு SMS செய்யவும். (WHATSAPP இல்லை SMS செய்யவும்)

தயவு செய்து இனிமேல் அனுப்பாதவர்கள் யாரும் அனுப்பினர்கள் என்றால் தாங்கள் அனுப்பும் FILE கு தங்களுடைய ரேங்க்(S.NO) நம்பரை வைத்து பெயர் சூட்டி அனுப்பவும், அப்படி நீங்கள் பெயர் சூட்ட வில்லை எனில் ஓவ்வொரு FILE ஆக பார்த்து பெயர் சூட்டுவது சிரமமாக உள்ளது.PLSSSSSSSSSS.

எடுத்துகாட்டுகு கீழ் தரவேற்றம் செய்யபட்டுள்ள படங்களை பார்க்கவும்.

ரவி சீத்தாராமன்
Whatsapp pls if important call
 
 



 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.