Tuesday, 9 February 2016

தகவல் - என்ன நடக்கிறது-நல்லதே நடக்கிறது

 
நமது இணையதளத்தில் ஏதேனும் நல்ல செய்தி இருகின்றதா என ஆர்வமுடன் பார்பிர்கள் என அறிவோம்.

தகவல்:
தற்பொழுது நாம் பதினொன்றாம் தேதி அறிவித்த உண்ணாவிரதம் மட்டும் ஒத்தி வைக்கபட்டு உள்ளது.
 
அதை பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை அதிகாரபூர்வ நபர்களால் விரைவில் அறிவிக்கபடும்.

தொட்டு விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை(இருக்கிறது)
ஆனாலும் அதை விட்டுவிடும் என்னத்தில் நாமும் இல்லை.
நல்லதே நடக்கும்,

நன்றி
ரவி சீத்தாராமன்

3 comments:

  1. சட்டமன்ற இடைகால பட்ஜ்ட் வரும் 16தேதி அதற்க்கு முன்னாடி முடிவுபன்ணுங்கள் இதில் நிதி ஒதிக்கானால் தான் உங்களுக்கு சம்பளம் தரமுடியும்

    ReplyDelete
  2. சட்டமன்ற இடைகால பட்ஜ்ட் வரும் 16தேதி அதற்க்கு முன்னாடி முடிவுபன்ணுங்கள் இதில் நிதி ஒதிக்கானால் தான் உங்களுக்கு சம்பளம் தரமுடியும்

    ReplyDelete
  3. Nadakkum ana nadakkathu...

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.