செய்ய வேண்டியது:
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியை ஸ்கேன் செய்து
தான் அனுப்ப வேண்டும்.
SCAN COPY EXAMPLE
செய்ய கூடாதது:
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியை மொபைலில்
போட்டோ எடுத்து அனுப்ப கூடாது.காரணம் பிரின்ட் எடுக்கும் போது கிளாரிட்டி கிடைக்காது.PHOTO COPY EXAMPLE:
செய்ய வேண்டியது:
WHATSAPP இல் அனுப்பும் போது சீரியல் நம்பர் பெயர் பேட்ச் மட்டும்
டைப் செய்து அனுப்பும் போது சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அட்டாச் செய்து அனுப்ப வேண்டும்.
செய்ய கூடாதது:
WHATSAPP இல் அனுப்பும் போது சீரியல் நம்பர் பெயர் பேட்ச் மட்டும்
டைப் செய்து அனுப்புகிர்கள். அட்டாச்மேன்ட் காணவில்லை.
செய்ய வேண்டியது:
கண்டிப்பான முறையில் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியின் கீழ MO OR BMO OR CMO OR OS யாராவது ஒருவர் SIGN WITH SEAL இருக்க வேண்டும்.
செய்ய வேண்டியது:
முடிந்த வரை பர்டிகுலர்சை டைப் செய்து
ஸ்கேன் செய்து அனுப்பவும்.
பேனாவால் எழுதிய காப்பியாக இருந்தால் கொஞ்சம்
சிரமம்.
ஒருவேளை பேனாவால் எழுதி அனுப்பினால் தெளிவாக பெரிய எழுத்துகளாக எழுதி ஸ்கேன் செய்யவும்.
செய்ய கூடாதது:
கையொப்பம் SIGN மற்றும் SEAL இல்லாமல் அனுப்ப கூடாது. கையொப்பம் யாரவது ஒருவரிடம் வாங்கினால் போதும், உங்கள் MO or CMO, or BMO, or OS. with SEAL.
செய்ய வேண்டியது:
வெள்ளி கிழமை காலை அனுப்பபட்ட காப்பிகளை
இணையத்தில் தரவேற்றம் செய்து விடுவோம். அதன் மூலம் தங்கள் நகல் வந்து விட்டதா என நீங்கள்
உறுதி செய்து கொள்ளலாம்.
செய்ய வேண்டியது:
நீங்கள் ATTACH செய்து அனுப்பும் FILE கீழ்க்கண்ட FORMATஇல் கண்டிப்பாக RENAME செய்து அனுப்ப வேண்டும்.
RENAME FILE SHOULD BE FOLLWING FORMAT
EXAMPLE
1792 RAVI 2008
அதாவது உங்களுடைய ரேங்க் நம்பர் (APPT SI.NO)
பெயர்
பேட்ச்
APPT SI.NO NAME BATCH
செய்ய கூடாதது:
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்து விட்டதா
என கேட்க வேண்டாம்.பதட்டபட வேண்டாம். ஒருத்தரையும் விடமாட்டோம்.
செய்ய வேண்டியது:
ஒரு காப்பியை கையில் வைத்து கொள்ளவும் அல்லது
கலர் ஜெராக்ஸ் போட்டு வைத்து கொள்ளவும்.
செய்ய வேண்டியது:
ஜெராக்ஸ் காப்பியை அனுப்பாமல் முடிந்த வரை ஒரிஜினல் காப்பியை ஸ்கேன் செய்து அனுப்பவும்.
செய்ய வேண்டியது:
கடைசி வரை எந்த பர்டிகுலர்ஸ் அனுப்ப வில்லை
என்றாலும் கூட பதட்டபட வேண்டாம், பயப்பட வேண்டாம். கவுன்சலிங் அன்று கூட கொடுத்து
கலந்து கொள்ளலாம்.
செய்ய கூடாதது:
என்ன கொஞ்சம் கெஞ்சி வாங்க வேண்டி இருக்கும்.
செய்ய வேண்டியது:
முடிந்த வரை வியாழன் இரவுக்குள் அனுப்பி விடவும். வெள்ளிகிழமை தரவேற்றம் செய்யபடும்.
செய்ய வேண்டியது:
மெயில் மற்றும் WHATSAPP இரண்டிற்கும் அனுப்பி விடவும். tnnurses@gmail.com
Whatsapp:
9789 3435 91
செவிலியர் பதிவு என்று நமது இணையத்தில் உள்ள பக்கத்தில் தங்களது
தகவல்களை பதிந்து விடவும். பதிந்தால் மட்டுமே அடுத்து கட்ட ரெகுலர் சமந்தமான தகவல்களை தர
முடியும்.
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
(Whatsapp pls if important call)
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
(Whatsapp pls if important call)
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.