நடப்பது என்னவென்று அனைவர்க்கும் சொல்ல வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.
நல்லதோ கேட்டதோ எதுவாக இருந்தாலும்.
ஏனெனில் அனைவருமே உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்கள்.
இதுவரை அதையேதான் கடைபிடித்து வந்து உள்ளோம்.
அப்படியே சஸ்பென்ஸ் வைத்து பில்டப் கொடுத்து உங்களை துடிக்கவைக்க வேண்டும் என்றோ திணறடிக்க வைக்க வேண்டும் என்றோ
சத்தியமாக எண்ணவில்லை.
உங்களது வலி என்னவென்று நன்றாக தெரியும்.
கண்டிப்பாக நடப்பது என்ன நடந்தது என்ன என்பது அனைவர்க்கும் தெரிவிக்கபடும்.
சில நேரங்களில் சில நன்மைகளை கருதி
தெரிந்த சில கருத்துகளை
மனமகிழ்ச்சியோடும் மனவேதனையோடும் பதிவிடாமல் இருக்கிறேன்.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்,
நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்.
ரவி சீத்தாராமன்

NALLATHU NADAKKUM ENDRA NANMIKKAIL ........STAFF NURSE
ReplyDeleteUnmaill Paniyai chirappodu cheivathodallamal, family I vittu thanithu nindru indha chinna vayathil samuga nalanukkaga, pagal irau paaraamal uzhalikkum ;
ReplyDeleteIvarkalin kanneerai thudaikkalam thaaye....
Ovvoru nimidamum yengikondirukkum....2008 batch
Ethir parthu kaalangal mattum than kadanthu sellgirathu nam ilakkai ithuvarai ettavillai....
ReplyDelete