கடந்த வாரம் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அனைவரும் பணி நிரந்தரம் செய்யபடுவர் அதிகாரிகள் மட்டத்தில் வாக்குறுதி அளிக்கபட்டது.
எனவே அனைவரும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் சமந்தமான தகவல் ஏதும் வரும் என்று அனைவரும் காத்திருந்தனர்.
ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு இடைக்கால நிவாரணம் கூட வழங்கபட வில்லை.
இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு நிதியோ தாராளமாய் ரூ.9350.66 கோடி நிதி ஒதுக்கீடு
ஆனால் அதன் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பான தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிலையோ சேதாரமாய்????????????????????????
வெறும் 90 கோடி ஒதுக்கினால் 3000 பெண் குடும்பங்களில் ஒளி ஏற்றபடும்.
ஆனால் ஏழு வருடம் கழித்தும் ஏமாற்றமே
நாம் எதிர்பார்த்த எதுவுமே இல்லாமல் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் இறுதி முயற்சியாக ஆனால் உறுதியான முயற்சியாக தொடர் உண்ணாவிரதம் வரும் 18/02/2016 முதல் DMS வளாகத்தில் தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் சார்பில்
இவ்வளவு நல்ல அதிகாரிகள் அமைச்சர்கள் இருக்கும் போதே பணி நிரந்தரம் வர வில்லை எனில் இனி யார் வந்து என்ன பண்ண போகிறார்கள் ?
ஆதலால் அரசும் அதிகாரிகளும் உங்க வீட்டு பிள்ளையா நெனைச்சு எங்கள மன்னிச்சுருங்க
உங்க வீட்டுல இப்படியொரு பிள்ளை இருக்குனு நெனச்சுகொங்க
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
Whatsapp pls if important call
அனைத்து சகோதர சகோதிரிகள் வரும் 18ம் தேதி Phc.Gh மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சுமார் இரண்டு மணி நேரம் உள்ருப்பு போராட்டம் செய்யுங்கள் காலை10am to 12pm வரை தயவுச்செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
ReplyDeleteஅனைத்து சகோதர சகோதிரிகள் வரும் 18ம் தேதி Phc.Gh மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சுமார் இரண்டு மணி நேரம் உள்ருப்பு போராட்டம் செய்யுங்கள் காலை10am to 12pm வரை தயவுச்செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete