Sunday, 28 February 2016

சர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-25 ஆம் தேதி காலை 8 a.m முதல் இன்று 28 ஆம் தேதி 12:30 p.m. வரை


சரியாக தெரியவில்லை எனில் PHOTO மீது DOUBLE CLICK செய்யவும்.

கடந்த 26 ஆம் தேதி காலை முதல் இன்று 28 ஆம் தேதி மதியம் 12:30 வரை நம்மை வந்தடைந்த சர்வீஸ் பர்டிகுலர்ஸ் விவரம்.

இந்த சர்வீஸ் பர்டிகுலஸ் திங்ககிழமை காலை எட்டு மணி வரை கலெக்ட் செய்யப்படும். அதன் பின்னர் காலை பத்து மணி அளவில் DMS அலுவலகத்தில் சேர்க்கபடும்.

 
மெயில் வரவில்லை, சர்வீஸ் பர்டிகுலஸ் தரமறுக்கிறார்கள் என்றால் பயப்படவேண்டாம்.
 
கவுன்சலிங் அழைப்பு கடிதம்வரும்பொழுது PROPOSAL NOT RECEIVED என்று போட்டு வரும்.

கவுன்ல்சிங் வரும் அன்று கூட நாம் குடுத்து பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம். 1000 கணக்கான நபர்கள் ஒரே நாளில் கொடுக்க இயலாது. அதனால் முடித்த வரை முயற்சிக்கவும். முடியவில்லை எனில் பார்த்து கொள்ளலாம்.
 
தயவு செய்து பதட்டபடவேண்டாம்.
 
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
Whatsapp pls if important call

Saturday, 27 February 2016

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இ.எஸ்.ஐ. நர்சுகள் ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டம்

 



குறைந்தபட்ச தொடக்க நிலை தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நர்சுகள் ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்தனர்.
 
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நர்சுகள்

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள் குறைந்தபட்ச தொடக்க நிலை தர ஊதியத்தை ரூ.5,400 ஆக்கவேண்டும். இணை செவிலிய கண்காணிப்பாளர் மற்றும் துணை செவிலிய கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கவேண்டும்.

செவிலியர்களுக்கு செவிலிய படித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
 
தற்செயல் விடுப்பு போராட்டம்
 
இந்த கோரிக்கைகள் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் ஒரு நாள் தற்செயல்விடுப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில் சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டர்களை கொண்டு ஆஸ்பத்திரி (நேற்று வெள்ளிக் கிழமை) செயல்பட்டது.

இருப்பினும் நர்சுகள் இன்றி எந்த ஆஸ்பத்திரியும் சிறப்பாக செயல்பட முடியாது. நாங்கள் இல்லாததால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமப்பட்டனர் என்றனர்.

Friday, 26 February 2016

சர்விஸ் பர்டிகுலர்ஸ்-UPDATED VERSION


 
கீழே தரவேற்றம் செய்யபட்டுள்ள படங்களை டவுன்லோட் செய்து பார்க்கவும். அப்பொழுது தான் தெளிவாக தெரியும்.

இதுவரை 2009 பேட்சை சேர்ந்த 1007 பேருக்கு சர்விஸ் பர்டிகுலர்ஸ் மெயில் நம்மை வந்து அடைந்து உள்ளது.

திங்கள் கிழமை காலை இவை அனைத்தும் DMS அலுவலகத்திற்கு சென்றடைத்து விடும்.

மீதம் உள்ள செவிலியர்கள் அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்பி விடவும்.

இங்கு நம்மை வந்தடைந்த சர்விஸ் பர்டிகுலர்ஸ்சின் விவரம் இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.

சரியாக உள்ளதா என அனுப்பியவர்கள் சரி பார்த்து கொள்ளவும்.

இல்லை என்றால் தாங்கள் எந்த ஈமெயில் முகவரியில் இருந்து அனுப்பி இருந்திர்களோ அந்த முகவரியை மொபைல் எண்ணிற்கு SMS செய்யவும். (WHATSAPP இல்லை SMS செய்யவும்)

தயவு செய்து இனிமேல் அனுப்பாதவர்கள் யாரும் அனுப்பினர்கள் என்றால் தாங்கள் அனுப்பும் FILE கு தங்களுடைய ரேங்க்(S.NO) நம்பரை வைத்து பெயர் சூட்டி அனுப்பவும், அப்படி நீங்கள் பெயர் சூட்ட வில்லை எனில் ஓவ்வொரு FILE ஆக பார்த்து பெயர் சூட்டுவது சிரமமாக உள்ளது.PLSSSSSSSSSS.

எடுத்துகாட்டுகு கீழ் தரவேற்றம் செய்யபட்டுள்ள படங்களை பார்க்கவும்.

ரவி சீத்தாராமன்
Whatsapp pls if important call
 
 



 

Thursday, 25 February 2016

சந்தேகங்கள்-1500 தொகுப்பூதிய செவிலியர்கள் ரெகுலர் அரசு ஆணை


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணை படி விதி எண் 110 கீழ் தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலிியர்களில், 1500 செவிலியர்கள பணி மூப்பு அடிப்படையில் கால வரன்முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர படுவார்கள்” என சட்டசபையில் கடந்த 19 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் அறிவிக்கபட்டது.

அதன் படி அரசு ஆணை 69 வெளியிடபட்டு உள்ளது.
அரசு ஆணையில் 1500 பணி இடங்களை கீழ்கண்ட வழிமுறைகள் உடனடியாக உருவாக்க மருத்துவம் ஊரக நலபணிகள் இயக்குனர் அவர்களுக்கு அறிவுறுத்த பட்டு உள்ளது.


மேலும் உடனடியாக இதனை உருவாக்கி அதற்கு கவுன்சலிங் வைக்கவும் ஆணை இடப்பட்டு உள்ளது.

இந்த 1500 பணி இடங்களை கீழ் கண்ட முறைகள் மூலம் உருவாக்க வேண்டும் என அரசு ஆணையில் தெரிவிக்கபட்டு உள்ளது. இதன்படி இந்த பணி இடங்கள் கீழ் கண்ட முறைகள் மூலம் உருவாக்கபடும்

a) புரமோசன் மூலம் வரும் பணியிடம்.

b) பணி ஓய்வு மூலம் வரும் பணியிடம்.

c) 2:1 Ratio மூலம் வரும் பணியிடம்.

d) ஒப்பந்த பணியிடத்தை நிரந்தர பணியாக மாற்றுவதன் மூலம்.
மேற்கண்ட வழி மூலம் 1500 பணியிடம் உருவாக்கி கொள்ள அரசு
அனும்தித்து உள்ளது.

ஆனால் அரசு ஆணையில் மூன்றாம் பத்தியில் 809 செவிலியர்கள் ஆறு ஆண்டுகளாகவும், 2606 செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் தொகுபூதியத்தில் பணி புரிவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.

ஆனால் உண்மையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே 500 மேற்பட்ட 2008 பேட்ச் செவிலியசகோரிகள் பணி நிரந்தரம் பெற்று சென்று விட்டனர்.
இவர்கள் பணி நிரந்தரம் பெற்றது புதிதாக உருவாக்க பட்ட பணி இடங்களில் அல்ல.

ஏற்கனவே இருந்த காலி பணி இடங்களிலேயே இவர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். அதாவது GRADE II ப்ரோமோசன் மூலம் ஏற்பட்ட செவிலிய காலி பணி இடங்களிலேயே இவர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். எனவே அது இந்த அரசு ஆணைக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடருக்கு இரு வாரங்கள் முன்பே பணி நிரந்தரம் பெற்று விட்டனர்.

தற்பொழுது வெளியிடபட்ட அரசு ஆணைபடி புதிதாக 1500 பணி இடங்கள் உருவாக்கபட வேண்டும். அதில் 2008 பேட்சை சேர்ந்த 308 பேரும் 2009 பேட்சை சேர்ந்த ஏறக்குறைய 1200 பேரும் பணி நிரந்தரம் பெற வேண்டும்.

ஒருவேளை ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யபட்ட 500 பேரையும் இதில் சேர்த்து தான் என்று குழப்பம் வரும் பட்சத்தில் நிர்வாகிகள் சென்று இதனை சரி செய்ய வேண்டும். குழப்பம் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தால்.

மேலும் செவிலிய சகொதரிகள் எந்த எண்கள் வரை கவுன்சலிங் வரும் என்று குழப்பி கொள்ள வேண்டாம். ஏனெனில் எத்தனை பேர் பணிக்கு வர வில்லை, சில போலி சான்றிதல் பணி நீக்கம், மாற்று திறநாளிகள் பணி நிரந்தரம் சில எண்கள் முன்னே வர வாய்ப்புள்ளது. எவ்வளவு என்பது தற்பொழுது துல்லியமாக தெரிய வாய்ப்பு இல்லை.

அதே போல் கவுன்சலிங் எப்போது என்ற வினாவிற்கு விடை கிடைத்த உடன் உடனடியாக தெரிவிக்கபடும். அதிக நாட்கள் தள்ளி செல்ல வாய்புகள் இல்லை.

ரவி சீத்தாராமன்.
(9789 3435 91)
Whatsapp Pls If Important Call

GO for 1500 is clear

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு,

1500 பணியிடங்களை கீழ்கண்ட வகையில் உருவாக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
a) புரமோசன் மூலம் வரும் பணியிடம்.
b) பணி ஓய்வு மூலம் வரும் பணியிடம்.
c) 2:1 Ratio மூலம் வரும் பணியிடம்.
d) ஒப்பந்த பணியிடத்தை நிரந்தர பணியாக மாற்றுவதன் மூலம்.

மேற்கண்ட வழி மூலம் 1500  பணியிடம் உருவாக்கி கொள்ள அரசு அனும்தித்துள்ளதாக தகவல்.

Ravi Seetharaman

All power right now DMS hand for 1500 posts. Asked superiors. 

Ravi Seetharaman

GO-???????????????????




Always reading GO and understanding the GO is so tough. 

GO released.

where there's a will there's a way

if you are determined enough, you can find a way to achieve what you want, even if it is very difficult

Ravi Seetharaman
 
 
 


 




சர்விஸ் பர்டிகுலர்ஸ் சரி பார்க்கவும்-கவுன்சலிங் எப்போது-GO வந்துவிட்டதா-புதிய பணி இடங்கள் எங்கே ?

 
 
 
tnnurses@gmail.com என்ற முகவரிக்கு வந்த சர்விஸ் பர்டிகுலர்ஸ் விவரம். அதிகபட்சம் இன்று(25/02/2016) மாலை வரை வரும் பர்டிகிலர்ஸ் சேகரிக்கபட்டு ஒப்டைக்கபடும்.
 
 
அதன் பின்னர் வரும் பர்டிகுலர்ஸ்  அடுத்த வாரம் ஒப்படைக்கபடும்.
 
தயவு செய்து RENAME செய்து அந்த IMAGE மெயில் செய்யவும்.
 
நீங்கள் அனுப்பும் IMAGE FILE கு கண்டிப்பான முறையில் குறைந்த பட்சம் உங்கள் ரேங்க்கை பெயராக வைக்கவும். அப்பொழுது தான் DMS அலுவலகத்தில் சரிபார்க்க நாம் சரிபார்க்க எளிமையாக இருக்கும்.
 
கீழே உள்ள படங்களை பார்த்தாலே தெரியும்.
 
நீங்கள் மெயில் அனுப்பி இருகிறிர்கள் என்றால் உங்கள் ரேங்க் நம்பர் உள்ளதா என சரி பார்த்து கொள்ளவும்.
 
 
இல்லை என்றால் எதோ தவறு உள்ளது நீங்கள் அனுப்பிய பைலில் உள்ளது என்று அர்த்தம். 
 
ஒரு வேளை நீங்கள் அனுப்பி அது இங்கே இல்லை என்றால் மீண்டும் கீழ்க்கண்டவாறு நீங்கள் நீங்கள் அனுப்பும் file கு உங்கள் ரேங்க்,  உங்கள் பெயர், வருடம், என பெயர் சூட்டி அனுப்பவும்.
 
 
 
கவுன்சலிங் எப்போது போன்ற GO வந்துவிட்டதா
எங்கு எங்கு புதிய காலி பணி இடங்கள் உருவாக்கபடுகிறது போன்ற எல்லா
சந்தேகங்களுக்கும் தகவல் உறுதியான உடன், கண்டிப்பான முறையில் தெரிவிக்கபடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



தவறான சர்விஸ் பர்டிகுலர்ஸ்:

RANK காணவில்லை:

 
 
 
 
WRONG FORMAT- RANK MISSING
 
 
 
 
 

Monday, 22 February 2016

சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது செய்ய வேண்டியவை - செய்ய கூடாதவை


 
செய்ய வேண்டியது:

சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியை ஸ்கேன் செய்து தான் அனுப்ப வேண்டும்.
SCAN COPY EXAMPLE
 
 

செய்ய கூடாதது:
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியை மொபைலில் போட்டோ எடுத்து அனுப்ப கூடாது.காரணம் பிரின்ட் எடுக்கும் போது கிளாரிட்டி கிடைக்காது.
PHOTO COPY EXAMPLE:


 

செய்ய வேண்டியது:

WHATSAPP இல் அனுப்பும் போது சீரியல் நம்பர் பெயர் பேட்ச் மட்டும் டைப் செய்து அனுப்பும் போது சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அட்டாச் செய்து அனுப்ப வேண்டும்.

 

 

 

செய்ய கூடாதது:

WHATSAPP இல் அனுப்பும் போது சீரியல் நம்பர் பெயர் பேட்ச் மட்டும் டைப் செய்து அனுப்புகிர்கள். அட்டாச்மேன்ட் காணவில்லை.

செய்ய வேண்டியது:

கண்டிப்பான முறையில் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் காப்பியின் கீழ MO OR BMO OR CMO OR OS யாராவது ஒருவர் SIGN WITH SEAL இருக்க வேண்டும்.

 

செய்ய வேண்டியது:

முடிந்த வரை பர்டிகுலர்சை டைப் செய்து ஸ்கேன் செய்து அனுப்பவும்.

 செய்ய வேண்டியது:

பேனாவால் எழுதிய காப்பியாக இருந்தால் கொஞ்சம் சிரமம்.
ஒருவேளை பேனாவால் எழுதி அனுப்பினால் தெளிவாக பெரிய எழுத்துகளாக எழுதி ஸ்கேன் செய்யவும்.

 
செய்ய கூடாதது:
கையொப்பம் SIGN மற்றும் SEAL இல்லாமல் அனுப்ப கூடாது. கையொப்பம் யாரவது ஒருவரிடம் வாங்கினால் போதும், உங்கள் MO or CMO, or BMO, or OS. with SEAL. 

 
செய்ய வேண்டியது:
வெள்ளி கிழமை காலை அனுப்பபட்ட காப்பிகளை இணையத்தில் தரவேற்றம் செய்து விடுவோம். அதன் மூலம் தங்கள் நகல் வந்து விட்டதா என நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.


செய்ய வேண்டியது:
நீங்கள் ATTACH செய்து அனுப்பும் FILE கீழ்க்கண்ட FORMATஇல் கண்டிப்பாக RENAME செய்து அனுப்ப வேண்டும்.

RENAME FILE SHOULD BE FOLLWING FORMAT

EXAMPLE
1792 RAVI 2008
அதாவது உங்களுடைய ரேங்க் நம்பர் (APPT SI.NO)
பெயர்
பேட்ச்

APPT SI.NO NAME BATCH



 
செய்ய கூடாதது:
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்து விட்டதா என கேட்க வேண்டாம்.பதட்டபட வேண்டாம். ஒருத்தரையும் விடமாட்டோம்.

 

செய்ய வேண்டியது:
ஒரு காப்பியை கையில் வைத்து கொள்ளவும் அல்லது கலர் ஜெராக்ஸ் போட்டு வைத்து கொள்ளவும்.


செய்ய வேண்டியது:

ஜெராக்ஸ் காப்பியை அனுப்பாமல் முடிந்த வரை ஒரிஜினல் காப்பியை ஸ்கேன் செய்து அனுப்பவும். 




செய்ய வேண்டியது:

கடைசி வரை எந்த பர்டிகுலர்ஸ் அனுப்ப வில்லை என்றாலும் கூட பதட்டபட வேண்டாம், பயப்பட வேண்டாம். கவுன்சலிங் அன்று கூட கொடுத்து கலந்து கொள்ளலாம்.

செய்ய கூடாதது:

என்ன கொஞ்சம் கெஞ்சி வாங்க வேண்டி இருக்கும்.
 

செய்ய வேண்டியது:

முடிந்த வரை வியாழன் இரவுக்குள் அனுப்பி விடவும். வெள்ளிகிழமை தரவேற்றம் செய்யபடும்.


செய்ய வேண்டியது:
மெயில் மற்றும் WHATSAPP இரண்டிற்கும் அனுப்பி விடவும்.
tnnurses@gmail.com

Whatsapp:
9789 3435 91
 

 செய்ய வேண்டியது:

செவிலியர் பதிவு என்று நமது இணையத்தில் உள்ள பக்கத்தில் தங்களது தகவல்களை பதிந்து விடவும். பதிந்தால் மட்டுமே அடுத்து கட்ட ரெகுலர் சமந்தமான தகவல்களை தர முடியும்.


ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
(Whatsapp pls if important call)

 

 

 

 

 

 

 

 

சர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-2011 பணியில் இணைந்த 2009 செவிலியசகோதரிகள்-தயார் நிலையில்

 

2009 பேட்சை சேர்ந்த அதாவது 2011 பணியில் இணைந்த அனைத்து சகோதரிகளும் சர்வீஸ் பர்டிகுலர்சை தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.

 

சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பார்மெட் இங்கு தரவேற்றம் செய்துள்ளோம்.
 
அனைத்து சகோதரிகளும் இத்தனை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தங்கள் மெடிக்கல் ஆபிசரிடம் or BMO OR OS யாராவது ஒருவரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும்.
 
மூன்று காப்பியை கையொப்பம் மற்றும் சீல் பெற்று வைத்து கொள்ளவும்.

அதில் ஒரு காப்பியை ஸ்கேன் செய்து நமது ஈமெயில் முகவரி மற்றும் WHATSAPP இரண்டிற்கும் கண்டிப்பாக அனுப்பி வைக்கவும்.

WHATSAPP எண்
9789 3435 91
 

கால் செய்து CONFORM லாம் செய்ய வேண்டாம். அனுப்பி விட்டால் WILL TAKE CARE.

இதனை மொத்தமாக DMS அலுவலகத்தில் சேர்ந்து விடுவோம்.

ஒரே நாளில் திடீரென கேட்டால் அனைவருக்குமே சிரமம்.

DMS அலுவலகத்திற்கு EMAIL அல்லது கொரியரில் அனுபினால் இதனை தனியாக பிரித்து எடுக்கவே அவர்களுக்கு ரெண்டு நாள் ஆகும். தற்பொழுது உள்ள சூழலில் அது தேவை இல்லாத தலைவலி.
 
2009 பேட்ச்சிற்கு எந்த சீரியல் நம்பர் வரை என்பது துல்லியமாக தெரியாவிட்டாலும் கிட்டதட்ட 1200 சீரியல்லில் இருந்து 1300 சீரியல் வரை வர வாய்ப்புள்ளது.
 
மீதம் உள்ள நபர்களுக்கும் சேர்த்து கேட்க காரணம் மீதம் உள்ள நபர்களுக்கும் எப்படியும் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளபடும். அப்பொழுது மீண்டும் இத்தனை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற காரணத்தால் தான்.
 
உடனே பிரதர் அப்போ  2010 பேட்ச்கு கேட்க மாட்டேகிரிங்க அப்போ எங்களுக்கு வாராத முயற்சி மேற்கொள்ள மாட்டிங்கலானு கேட்டுராதிங்கபா. கண்டிப்பா கூடிய விரைவில் அதையும் கேட்போம்.

நன்றாக கவனித்து கொள்ளுங்கள் முக்கிய குறிப்பு
 
நீங்கள் ஸ்கேன் செய்து ATTACH செய்து அனுப்பும் நகலை கீழ்கண்ட FORMATஇல் மட்டும் RENAME செய்து அனுப்பவும். இல்லையெனில் 1700 பேருக்கு மேலே டவுன்லோட் செய்து அதனை பிரிப்பது பெரிய குழப்பம் ஆகிவிடும்.
 
இதனை நீங்கள் சரியாக செய்தீர்கள் என்றால் வரிசைபடுத்த

ஒரு நொடி வேலை

தவறாக செய்தால்

ஒரு நாள் வேலை

PLSSSSSSSSSSSSSSSS
 
நீங்கள் ATTACH செய்து அனுப்பும் FILE கீழ்க்கண்ட FORMATஇல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 
RENAME FILE SHOULD BE FOLLWING FORMAT
 
EXAMPLE

1792 RAVI 2008

அதாவது உங்களுடைய ரேங்க் நம்பர் (APPT SI.NO)
பெயர்
பேட்ச்
 
APPT SI.NO NAME BATCH




tnnurses@gmail.com



WHATSAPP NUMBER

9789 3435 91

                                                        ரவி சீத்தாராமன்


இந்த வாரம் வியாழகிழமைக்குள் அனுப்பி விடவும்

இதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்

 
 நிரப்ப வேண்டிய FORMAT எடுத்துகாட்டு




 

Sunday, 21 February 2016

#MISSION_STARTED_TOWARDS_2900_ACCOMPLISHED_1500_HISTORICAL_ACHIEVEMENT


 

நன்றி:




மாண்புமிகு அம்மா:




தமிழகத்தின் நாடி துடிப்பாகவும்

ஏழைஎளிய மக்களின் இதயதுடிப்பாகவும் இருக்கும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு

தமிழக சுகாதார துறையில் 1500 புதிய நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்கி தந்தமைக்காக

தமிழகத்தில் உள்ள அனைத்து செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.




மரியாதையைகுரிய அதிகாரிகள்:

பல பிரச்சனைகளுக்கு மத்தியில்

நமது பிரச்சனைகளை

பொறுமையின் சிகரமாய் இருந்து கேட்டு

அன்பின் சின்னமாய் இருந்து அரவணைத்து

ஆதரவுகரம் கொடுத்த சுகாதாரதுறை அமைச்சர் அவர்களுக்கும்

சுகாதார துறை உயர்அதிகாரிகளுக்கும்

எங்கள் நெஞ்சார்ந்த நன்றி




மானம்காத்த செவிலியர்கள்

இந்த போராட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் வாழ்வோசாவோ வெற்றியோ தோல்வியோ களம்கண்டாக வேண்டும் என்ற வீர உணர்வோடு பெருந்திரளாக கலந்து கொண்டு நமது முன்னோர்களுக்கும் முன்னோடியாக இருந்து அரசும் அதிகாரிகளும் மக்களும் பாராட்டும் வகையில் குழந்தைகுட்டிகளோடு குடும்பத்தோடு திரண்டு வந்த உரிமைகளை உணர்வோடு கேட்ட அனைத்து செவிலிய சகோதரிகளுக்கும்சகோதரர்களுக்கும் நன்றி




உழைப்பிற்கு மாவட்டநிர்வாகிகள்

இத்தனை பேரை தமிழகமும் முழுவதும் இருந்து திரட்டி கொண்டு வந்த நமது மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்களது உழைப்பிற்கும் ஒரு சல்யூட்




மூத்த செவிலியர்கள்:

நமது போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் இருந்து ஒருமணி நேரம் நமக்காக மன்னிக்கவும் தங்கள் பிள்ளைகளுக்காக போராட்டம் நடத்திய

அரசு நிரந்தர செவிலிய அம்மாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி




போராட்டமும்-விளக்கமும்:




உண்ணாவிரதம்:

கடந்த 18 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 2900 மேற்பட்ட தொகுப்பூதியசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர்.




சட்டமன்ற கூட்டதொடர்:

110 விதி-1500 புதிய பணி இடங்கள்:




அதன் பின்னர் கடந்த 19/02/2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் 1500 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய படுவர் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் 110 விதியின் கீழ் அறிவிக்கபட்டது.




அதன் பின்னர் நிர்வாகிகள் சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர்.




அந்த பேச்சு வார்த்தையின் போது இன்னும் ஒரு ஓரிரு நாட்களில் அரசு ஆணையும் இந்த மாத இறுதிக்குள் 1500 பணி இடங்களுக்கான கலந்தாய்வு தேதியும் வெளியிடபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.




இதன் மூலம் 2008 பேட்சை சேர்ந்த 308 கும் மேற்பட்ட செவிலியர்களுக்கும் 2009 பேட்சை சேர்ந்த 1200 தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வரும்.




இந்த 1500 புதிய பணி இடங்கள் எங்கு எந்தஎந்த இடங்களில்(PHCs, GHs, MEDICAL COLLEGES) உருவாக்கபடுகிறது என்பதற்கான தெளிவான விளக்கம் இன்னும் ஓரிரு தினங்களில் அளிக்கப்படும்.




நமது குழப்பம்:

பணி நிரந்தரம் செய்யபட்ட செவிலியர்கள் போக 2009 & 2010 பேட்ச்( மீதம் உள்ள 1400 செவிலியர்களுக்கும் எப்போது பணி நிரந்தரம் வரும் என்ற குழப்பத்திற்கு தமிழகத்தில் புதிதாக திறக்கபடவுள்ள கரூர், புதுகோட்டை, கோயமுத்தூர் ESI போன்ற மருத்துவமனைகள் மூலம் 100 MBBS நிரப்பபடும் பட்சத்தில் 750 கும் மேற்பட்ட பணி இடங்கள் உருவாகும், அதே போல் மேலும் மீதம் உள்ள செவிலியர்களுக்கும் சில திட்டங்களில் பணி இடங்கள் உருவாக்கபட இருக்கிறது.




எப்பொழுது: பேச்சு வார்த்தையின் போது வரும் மே மாத இறுதிக்குள் என்று தெரிவித்ததாக தெரிவித்தார்கள்.




நமது அனுமானம் எப்படியும் இந்த வருட இறுதிக்குள்ளாவது மீதம் உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் பெற்று விட வேண்டும் என்பதே.




காரணம் தேர்தல் களம், ஆட்சி, அதன் பின்னர் ETCCCCC.




கோபம்:

2900 மேற்பட்டோருக்கு பணி நிரந்தரம் என்ற கோரிக்கையோடு போராட்டத்தை ஆரம்பித்து விட்டு இவர்களுக்கு பணி நிரந்தரம் என்ற உடன் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டார்கள்?




தவறான கருத்து:

இந்த பேச்சு வார்த்தையில் முழுக்கமுழுக்க கலந்து கொண்டது 2009 & 2010 பேட்ச் அதாவது 2011 இல் பணியில் இணைந்த சகோதரசகோதரிகள் தான். நாங்கள் போராட்ட களத்தில் இருந்தோமே தவிர பேச்சு வார்த்தையில் அல்ல.




மற்றொரு பார்வை:

முதன்முதலில் சங்கம் ஆரம்பித்த போது எங்களுக்கு பணி நிரந்தரம் வர போகிறது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டது அல்ல.




நமக்கு முன்னர் உள்ள தடைகர்கள் அதாவது நமக்கு முன்னர் உள்ள சீனியர் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற்றால் தான் நமக்கு பணி நிரந்தரம் வரும் என்ற நிலை இருப்பதால் உழைத்தே ஆக வேண்டிய சூழல்.




என்னதான் விளக்கம் அளித்தாலும் உண்மையில் உள்மனதிற்கு கஷ்டமாகத்தான் உள்ளது மீதம் உள்ள 1400 செவிலியர்கள் வேதனையோடு வாதனைகளோடும் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று என்னும் போது.

அனைவரும் ஒரே நேரத்தில் வந்து இருந்தால் அந்த மகிழ்சிக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது.




இனி வரும் காலங்களில் களத்தில் மீதம் உள்ள அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற உணர்வுகள் உள்ள அனைவரும் கண்டிப்பாக தோள்கொடுப்பர்.

தயவு செய்து குழப்பி கொள்ள வேண்டாம் வருமோவராதோ என்று.




தோள் கொடுக்க நாங்கள் துணைநிற்க நீங்கள் பிறகென்ன




வெற்றி வசப்படும் பணி நிரந்தரம் பெறப்படும்.




நமது வாக்குறுதி: 2016 இறுதிக்குள்:




கண்டிப்பான முறையில் 2016 இறுதிக்குள் மீதம் உள்ள அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளபட்டு முடிவுகள் எட்டப்படும்




சங்கம் ஆரம்பித்த 2012 முதல் இதுவரை நமது முயற்சியில் பங்கு கொண்டு முயற்சிகள் மேற்கொண்டு நமது அனைவரின் கனவும் நனவாக உழைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.




ரவி சீத்தாராமன்

9789 3435 91

(Whatsapp pls if important call)