Sunday, 31 January 2016

நிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல் கலந்தாய்வு-3/2/2016




இடம்: DMS அலுவலகம்
 
வரும் புதன்கிழமை (03/02/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்பொழுது பணி புரியும் இடத்தில குறைந்தது ஒரு வருடம் பணி புரிந்து இருக்க வேண்டும்.
 
மேலும் கண்டிப்பான முறையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் செவிலிய சகோதரிகள் தாங்கள் பணி புரியும் நிலையத்தில் இருந்து ஒரு வருடம் பணி புரிந்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.
 
SERVICE CERTIFICATE கொண்டு வராத சகோதரிகள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.
 
ரவி சீத்தாராமன்
9789 3435 91
(Whatsapp please if important call)

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.