Sunday, 31 January 2016

RED ALERT- 2008 BATCH --MOST URGENT-MEET JD/DD OS TOMORROW





I




SERVICE PARTICULARS   MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் (யாரிடம் வேண்டுமானாலும்) கையெழுத்து பெற்று கொடுத்து அனுப்பவும்.




வரும் 02/02/2016 அன்று DMS அலுவலகத்தில்
DM&RHS/

DME/DPH/DM&RHS(ESI)/DIM
அலுவலகங்களில் உள்ள முக்கிய

பொறுப்பு மிக்க அலுவலர்களை கீழ் கண்ட

தகவல்களோடு உடனடியாக வருமாறு DMSஅவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.



அதில் முக்கியமாக 2008 பேட்சில் மீதம் உள்ள



809 செவிலியர்கள் செய்ய வேண்டியது.

நமது இணையத்தில்

உள்ள இந்த PROPOSALபக்கத்தை உடனடியாக தரவிறக்கம் செய்து

பூர்த்தி செய்து கொள்ளவும்.





பின்பு DD/JD அலுவலகத்தில் உள்ள OS அவர்களிடம் இந்த மெயிலை

காண்பித்து நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை அவர்களிடம் நாளைக்கே

அதாவது திங்ககிழமை அளித்து விடவும். ஏனெனில் அவர்கள் நாளை

இரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும்.

அதே போல் உங்கள் மருத்துவமனையில் நிரந்தர செவிலியர் காலி பணியிடம் இருந்தால் அதையும் தெரிவித்து விடவும்

 
 
 
 
 
 
 


 
 SERVICE PARTICULARS
 

1
Name of the Individual
 
          KIRTHIKA.S                              
2
Date of Birth
 
      24/09/1986                       
 
3
The office proceedings No.in which
 
appointed along with SI.No
 
 
17352/N1/2/2009 Dated 2009
 
104
4
Date of Joining in the First Posting
 
             27.06.2009      
 
5
Place if Joining
 
GPHC Melakkal, Madurai HUD
6
If transferred, present place of posting
 
 
7
Date of joining in the Present Station
 
                       
                          27/06/2009
 
8
Whether he/she is continuously working for two years
 
YES
9
If not, the period of absence on duty in number of days
 
NIL
 
10
The date of completion of two years(excluding leave)
 
27.06.2011
11
Whether the conduct and performance are good
 
VERY GOOD
 

 

SERVICE PARTICULARS FORMAT டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்




ரவி சீத்தாராமன்

9789 3435 91

(Whatsapp please if important call)

 





 
 

 


 
 
 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.