Saturday, 30 January 2016

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சாகும் வரை உண்ணாவிரதம் (29-01-2016 முதல்)

நீங்கள் உங்கள் மருத்துவமனையில் இருந்தால் 
1) நாங்கள் இறந்து விடுவோம்.
2) நீங்கள் ஒப்பந்த முறையிலேயே இருப்பீர்கள்.



6 comments:

  1. தயவுச்செய்து எல்லா மருத்துவமனைகளில் ௨ள்இருப்பு போரட்டம் செய்யுங்கள் சகோதர,சகோதிரிகள் இது தான் இறுதி பயணம்.

    ReplyDelete
  2. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  3. தயவு செய்து எல்லா ௨டகங்களுக்கு மிக அதிகமாக வர தெரியபடுத்துங்கள்

    ReplyDelete
  4. தயவு செய்து எல்லா ௨டகங்களுக்கு மிக அதிகமாக வர தெரியபடுத்துங்கள்

    ReplyDelete
  5. நமக்கு வெற்றி என்பது உறுதி. அடுத்த போராட்டம் இருப்பின் அது ஆளுநர் மாளிகை(ராஜ் பவன்) முன் இருப்பின் அனைவரது கவனத்தை ஈர்க்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
    இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி
    சாரதா கோபால்சாமி

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.