Monday, 18 January 2016

மலையில் ஏற தயங்கும் தொகுப்பூதியம்

ஊட்டி மலையில் ஏற தயங்கும் தொகுப்பூதிய செவலியரின் மூன்று மாதம் ஊதியம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கும் செல்ல தயங்குவது ஏனோ
 
ரெகுலர்ருக்கு தான் லேட் ஆகுது குடுக்குற சம்பளதயாச்சும் காலகாலத்துல குடுத்தா என்ன
 
ஆன இந்த நவீன உலகத்துல இந்த சம்பளம் போடுறதுக்கு அரசாங்கத்துல இருக்குற நடைமுறை இருக்கே சான்சே இல்ல
 
பேங்க்க்கு மொத்தமா FUND ட TRANSFER பண்ணிட்டு
ஒரு சாப்ட்வேர் ரெடி பண்ணி
மாசம் மாசம் PHC or GH ADMIN ல
NAME SCHEME NUMBER OF WORKING DAYS ETC
 
அதுல என்ட்ரி போட்டா
 
சம்பளம் அதுவா ஏறிட்டு போகுது
 
இந்த சம்பளம் ஏழு பேரு கைமாறி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது
... currently working at ooty gh. im the only only nurse rather than other c.p.'s are from mrb nearlly 26 members all are b.Sc. since october 2015 i didnt get my sallary till now!! and also i didnt get arrear g.o. No.322 april 2013 also... lo of time i wrote a requestion letter through n/s to j.d. yet i didnt get still nowand also i didint get my pongal bonus from 2014-2015 & 2015 -2016. kindly help me brother/ sister!!!!! on
 
 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.