GRADE II கவுன்சலிங் இந்த மாத இறுதியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதிரி எல்லாம் ஸ்டேடஸ் போடவே உண்மையை சொல்ல வேண்டுமானால் வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. பல மாதமாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள், நாமும் சொல்லி கொண்டு இருக்கிறோம்.
இத்தனை தொடர்ந்து பணி நிரந்தர கலந்தாய்வு இருக்க வாய்ப்பு உள்ளது.
2008 பேட்ச் செவிலியர்கள் எதற்கும் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து தயாராக வைத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.