ஏற்கனவே பணி புரிந்த இடத்தில் இருந்து சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பி இருந்து புது இடத்திற்கு பணி இட மாறுதல் பெற்று சென்று இருந்தால் அங்கிருந்து தயவு செய்து புதிதாக சர்வீஸ் பர்டிகுலர் பெற்று தயாராக வைத்து கொள்ளவும்.
ஏனெனில் கலந்தாய்வுவுக்கு முன்னர் பின்னர் பணி நியமன ஆணைகளில் இது பல குழப்பங்களை ஏற்படுத்தும்.
ஒரே நாளில் அனைவரும் தபால் மூலம் மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
தேதி மற்றும் மெயில் ID ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.
அதே போல் 2008 பேட்ச் எல்லாருமே இந்த சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். ஏனெனில் இதற்காக அடுத்த கவுன்சிலிங் வரும் பட்சத்தில் குழப்பம் இல்லாமல் இருக்கும்.
முடிந்தால் நான்கு காப்பிகள் கையொப்பம் பெற்று வைத்து கொள்ளவும்.
பெரிதாக ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம்.

ரவி சீத்தாராமன்
SERVICE PARTICULARS
SERVICE PARTICULARS MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் கையெழுத்து பெற்று வந்தால் போதும்.
மெடிக்கல் லீவ் இல் இருந்தால் SERVICE PARTICULARS தர இயலாது என்று MO இல் கூறினால் SERVICE PARTICULARS FORM ல் மருத்துவ விடுப்பில் இந்த செவிலியர் உள்ளார் என்று கூறி MENTION செய்து SERVICE PARTICULARS தர சொல்லுங்கள்.

1
|
Name of the Individual
|
KIRTHIKA.S
| |
2
|
Date of Birth
|
24/09/1986
| |
3
|
The office proceedings No.in which
appointed along with SI.No
|
17352/N1/2/2009 Dated 2009
104
| |
4
|
Date of Joining in the First Posting
|
27.06.2009
| |
5
|
Place if Joining
|
GPHC Melakkal, Madurai HUD
| |
6
|
If transferred, present place of posting
| ||
7
|
Date of joining in the Present Station
|
27/06/2009
| |
8
|
Whether he/she is continuously working for two years
|
YES
| |
9
|
If not, the period of absence on duty in number of days
|
NIL
| |
10
|
The date of completion of two years(excluding leave)
|
27.06.2011
| |
11
|
Whether the conduct and performance are good
|
VERY GOOD
|
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.