அனைவருக்கும் வணக்கம்.
நமது சங்கம் ஜனநாயக அடிப்படையில் இந்திய இரையாண்மைக்கும், அரசு விதிகளுக்கும்,
உட்பட்டு நேர்மையான முறையில் நமது கோரிக்கைகளுக்காக
போராடிக்
கொண்டிருக்கிறது.
இந்த வேலையில்
சங்கத்தின் மாவட்ட தலைமையையும்,
மாநில தலைமையையும்,
ஜனநாயக அடிப்படையில்
தேர்ந்தெடுக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
மேலும் அவர்களது தலைமையில் அடுத்தகட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாக நாம் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி நமது உழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
32 மாவட்ட செவிலியர்களும்
15/10/2015க்குள் சங்கத்தின் உறுப்பினர்களாக பதிவுசெய்து மாவட்ட தலைமையை தேர்ந்தெடுக்க .
32 மாவட்ட பொறுப்பாளர்களும் இணைந்து மாநில தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இதுவே நம் சங்கத்தின் தேர்தல் விதியாகும்.
பணிநிரந்தரத்திற்காக
போராடும் நம்சங்கத்தின் உறுப்பினர்கள் பலமே கோரிக்கைகளை வலிமைப்படுத்தும்,
சட்டபூர்வமாக நமக்கு பணி பாதுகாப்பு அளிக்கும்.
ஆகவே விரைந்து நம் சங்கத்தில் உறுப்பினராவோம்.
தொடர்புக்கு:
திருமதி .வே.தேவிகா,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
சென்னை.
தொடர்புக்கு:-
8682950797
9500757460
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.